Ad Code

Ticker

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டு தேர்வு 5,8, மார்க் முக்கிய வினாக்கள்



 வரலாறு 

 1. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டு காட்டுக

 2. இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க

 3. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்க

4. சீனாவை ஒரு பொதுவுடமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக

 5. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சூழ்நிலைகளை விவாதிக்கவும். சென்ற

6. இந்தியச் சமூகத்தின் இராமகிருஷ்ண புத்தெழுச்சிக்கு பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.


7. பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.

புவியியல் 

 1. தீபகற்ப ஆறுகளை பற்றி விவரி

2. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக 

3. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்

 4. இந்திய மண் வகைகளை குறிப்பிட்டு ஏதேனும் ஐந்து மண் வகைகளின் பண்புகள் விவரி

 5. பன்னோக்கு திட்டம் என்றால் என்ன ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக 

6. நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி

 7. இந்திய தொழிலகங்கள் எதிர்நோக்கம் முக்கிய சவால்கள் (ரொம்ப முக்கியம்)

 8. இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு முக்கியத்துவம்

குடிமையியல் 

1. இந்திய அரசியலமைப்பின் சிறப்பு கூறுகளை விளக்குக

 2. இந்திய குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி

3. இந்திய பிரதமர் அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள்

4. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

பொருளியல் 

 1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி

 2. பன்னாட்டு நிறுவனங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள்

3. உலகமயமாக்களின் சவால்கள்

 4. பசுமை புரட்சி ஏன் தோன்றியது என்பது பற்றி விவரி

 5. புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய குறிக்கோள்கள் யாவை

வேறுபடுத்துக

 1.வானிலை..... காலநிலை

 2. புதுப்பிக்கக்கூடிய வளங்கள்.... புதுப்பிக்க இயலா வளங்கள்

 3. வேளாண் சார்ந்த தொழிலகங்கள் .....கனிமம் சார்ந்த தொழிலகங்கள்

4. இமயமலை ஆறுகள்....  தீபகற்ப ஆறுகள்

 5. மேற்கு தொடர்ச்சி மலைகள்.... கிழக்கு தொடர்ச்சி மலைகள்

6. வண்டல் மண் ...கரிசல் மண்

7. சாலை வழி.... இரயில் வழி

 8. உலோகம் ... அலோக கனிமங்கள்

காரணம் கூறுக

1. இமய மலைகள் இளம் மடிப்பு மலைகள் என ஏன் அழைக்கப்படுகிறது

 2. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு

 3. கிழக்கு தொடர்ச்சி மலை ஏன் தொடர்ச்சியற்று காணப்படுகிறது

 4. மழைநீர் சேகரிப்பு அவசியம் ஏன்

 5. மலைப்பகுதிகள் சமவெளி பகுதிகளை விட உள்ள குளிரானவை ஏன்

6. தென்னிந்திய ஆறுகள் ஏன் கிழக்கு நோக்கி பாய்கின்றன

 8 மார்க் பிரிவில்....

 1. முதல் உலகப் போருக்கான காரணங்களை விவாதி..( புக் INSIDE)

 2. இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க

 3.. பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக


கருத்துரையிடுக

0 கருத்துகள்