Ad Code

Ticker

6/recent/ticker-posts

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-2023|முக்கிய வினாக்கள்|சமூகஅறிவியல்|8th class

 


1.தட்சசீலம் பற்றி சிறு குறிப்பு எழுதுக?

2.SSA மற்றும் RMSA விரிவாக்கம் தருக?

3.செல்வச் சுரண்டல் கோட்டுபாடு பறறி எழுது?

4. இந்தியாவின் பராம்பரிய கைவினை பொருள்களின் தொழிற்சாலைகள் யாவை?

5. இராணுவ குடியிருப்பு நகரங்கள் பற்றி சிறு குறிப்பு எழுதுக

6.இடர் வரையறு?

7. தொழிற்சாலை வரையறு?

8.ஆப்பிரிக்காவின் முக்கியமான ஆறுகள் யாவை?

9.மனித உரிமைகள் என்றால் என்ன?

10. சாலை பாதுகாப்பு நமக்கு ஏன் முக்கியமானது?

விரிவான விடை தருக

1. மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை எடுத்துரைக்கவும்?

2. காற்று மாசுபடுதலை பற்றி ஒரு கட்டுரை வரைக?

3. மூலப்பொருட்களின் அடிப்படையில் தொழிலகங்களை வகைப்படுத்தி விளக்குக?

4. ஆஸ்திரேலியாவின் கனிம வளங்கள் குறித்த விரிவாக எழுதவும்?

5. மனித உரிமைகள் ஏதேனும் ஐந்து அடிப்படைப் பண்புகளை விவரி?

6. சாலை விபத்துக்களுக்கான காரணங்களை விவரி?

இந்திய வரைபடம்

நாளந்தா

 தட்சசீலம் 

வல்லபி

 காஞ்சி

 விக்ரமசீல்

 டெல்லி

 லக்னோ 

அலகாபாத்

 கொச்சி

 கொல்கத்தா 

மதராஸ்

 சிதம்பரம்

 டாக்கா

கான்பூர்

 அஸ்ஸாம்


 

 

 சில பயனுள்ள பக்கங்கள்
 

@lessonplan guide Pdf - Download

@8std social map workbook - Download

@6,7,8,9,10th class map - Download

@8th class lesson plan - Download

@8th class map online test - Download

@ தொண்மைபாதுகாப்பு மன்றம்- Download

@ எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவுக்கான செயல்பாடுகள்- Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்