Ad Code

Ticker

6/recent/ticker-posts

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-2023|முக்கிய வினாக்கள்|சமூகஅறிவியல்|9th class



சுருக்கமான விடையளி.

1. சீனப் பெருஞ்சுவர்?

2.விஜயநகர அரசை உருவாக்கியது யார்? அவ்வரசை ஆண்ட வம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக?

3. மக்கள் அடர்த்தி என்றால் என்ன?

4. வளம் குன்ற வளர்ச்சி வரையறு?

5. அரசமைப்பின் வகைகளைப் பட்டியலிடுக?

6. அந்நியச் செலாவணி என்றால் என்ன?

7. சிலுவைப் போர்களின் தாக்கம்?

8. பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் யாவை?

9. ஒற்றையாட்சி முறைக்கும் கூட்டாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக?

10. பட்டு வளர்ப்பு என்றால் என்ன?

 

விரிவான விடையளி

 1. மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை எவ்வாறு ஆட்சி செய்தனர்?

 2.“தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம்” விளக்க வேண்டுமா?

3. மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

4. ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி?

5. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி?


இந்திய வரைபடம்

மதுரை

டெல்லி

ஆக்ரா

வங்காளம்

வங்காளவிரிகுடா


உலகவரைபடம்

துருக்கி

மெக்கா

கருங்கடல்

ஆர்டிக்பெருங்கடல்

இஸ்தான்புல்

மத்தியதரைக்கடல்

ஈரான்

காஸ்பியன்கடல்

 

மேலும் பயனுள்ள பக்கங்கள்

@9th class social PPT collections - Download

@9th class social Time scale both medium  - Download 

@9th class social lesson plan guide - Download 

@9th class social map pdf - Download 

@9th class social book back qustion online test- Download 

@10th class social PPT collections - Download

@ NMMS EXAM Model question anda answers key- Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்