Ad Code

Ticker

6/recent/ticker-posts

8ம் வகுப்பு|சமூகஅறிவியல்|இடம்பெயர்தல் மற்றும் நகரமயமாதல்|Lesson plan

 நாள்                             :

 வகுப்பு.                        :8 ம் வகுப்பு

 பாடம்.                          :சமூக அறிவியல்

 பாடத்தின் தலைப்பு : இடம்பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

 துணைக்கருவிகள்:Qr code videos,உகக வரைபடம்

 கற்றல் விளைவுகள்

S-809 பட்டை வரைபடம் மூலம் பல்வேறு நாடுகள் மாநிலங்களில் மக்கள் தொகையை காண்பித்தல்

கற்றல் நோக்கங்கள்

* இடம்பெயர்தலின் பொருள் காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி கற்றறிதல்

* நகரமயமாக்களின் கருத்தாக்கத்தை விவரித்தல்

அறிமுகம்

ஆசிரியர் மாணவர்களிடம் உங்கள் தாயார் எந்த ஊர் எனக் கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

புதிய சொற்கள்

இடம் பெயர்பவர்

 குடியேற்றம்

 குடி பெயர்கள்

வாசித்தல்

ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகளை அடிக்கோடிடுதல்


மனவரைப்படம்



தொகுத்தல்

* இடம்பெர்வின் வகைகள் 

*இடம்பெயர்களின் விளைவுகள் 

*நகரமயமாதல்

* நகரமயமாதலுக்கான காரணங்கள் 

*ஹரப்பா நகரம்

* இடைக்காலம்

* நகரமயமாதலின் விளைவுகள்

வலுவூட்டல்

மாணவர்களுக்கு பாடப்பொருளோடு தொடர்புடைய காணொளி காட்சிகள் Qr code and youtube களின் காட்சியை காட்டி பின் விளக்குதல்

மதிப்பீடு

LOT

போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு____

MOT

நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி______ வளர்ச்சியால் அதிகரிக்கிறது?

HOT

போரின் காரணமாக நடைபெறும் குடிப்பெயர்வு_______ சார்ந்தது

குறைதீர் கற்பித்தல்

மாணவர்களுக்கு பாடத்தில் ஏற்பட்ட ஐயங்களை தீர்த்து வைத்து பின் மீத்திறன் மாணவர்களை கொண்டு கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கற்பித்தல்

தொடர்பணி

உலகவரைபடம்

டோக்கியோ

 டெல்லி

 பாரிஸ்

 லண்டன் 

கெய்ரோ

 சாபோலோ

கருத்துரையிடுக

0 கருத்துகள்