Ad Code

Ticker

6/recent/ticker-posts

7ம் வகுப்பு| சமூகஅறிவியல் |மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும்|பாடத்திட்டம்

 நாள்                             :

 வகுப்பு.                        :7ம் வகுப்பு

 பாடம்.                          :சமூக அறிவியல்

 பாடத்தின் தலைப்பு :  மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும்

 துணைக்கருவிகள்:Qr code videos,உலகவரைபடம்

 கற்றல் விளைவுகள்

S-715 மக்களின் வாழ்க்கை முறைக்கும் அவர்கள் வாழும் இடத்தின் புவியியல் அமைப்புக்குமான தொடர்பினை விவரித்தல்

கற்றல் நோக்கங்கள்

* மனித இனம் அவற்றின் வகைப்பாடுகளை அறிதல்

* பல்வேறு வகையான மதங்களை அறிந்து கொள்ளுதல்

* முக்கியமான மொழிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்

அறிமுகம்

மக்கள் புவியியல் என்பது மக்களின் விகிதம் பிறப்பு இறப்பு வளர்ச்சி விகிதம் காலம் மற்றும் இடத்துக்கு ஏற்ப அவற்றில் ஏற்படும் மாற்றத்தை பற்றிய கற்றலாகும்

புதிய சொற்கள்

காகச இனம்

 நீக்ரோ இனம்

 மங்கோலிய இனம்

 ஆஸ்ட்ரலாய்டு இனம்

 குடியிருப்பு

வாசித்தல்

ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகளை அடிக்கோடிடுதல்


மனவரைப்படம்



தொகுத்தல்

* உலகின் முக்கிய மொழிகள்

* இந்திய மொழிகள்

* குடியிருப்பு தளம் மற்றும் சூழல் அமைப்பு 

*பண்டைய குடியிருப்பின் வகைகள்

வலுவூட்டல்

மாணவர்களுக்கு பாடப்பொருளோடு தொடர்புடைய காணொளி காட்சிகள் Qr code and youtube களின் காட்சியை காட்டி பின் விளக்குதல்

மதிப்பீடு

LOT

உலக மக்கள் தொகை தினம்______

MOT

______குடியிருப்பானது வழிபாட்டுத்தலங்களை சுற்றி அமைந்திருக்கும்

HOT

உலகின் முக்கிய மொழிகள்______

குறைதீர் கற்பித்தல்

மாணவர்களுக்கு பாடத்தில் ஏற்பட்ட ஐயங்களை தீர்த்து வைத்து பின் மீத்திறன் மாணவர்களை கொண்டு கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கற்பித்தல்

தொடர்பணி

குடியிருப்பு வரையறு?

கருத்துரையிடுக

0 கருத்துகள்