Ad Code

Ticker

6/recent/ticker-posts

9ம்வகுப்பு| சமூகஅறிவியல்| உயிர் கோளம்| Lesson plan

 

Lesson plan

நாள் :

வகுப்பு :9ம் வகுப்பு

பாடம் :சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு: உயிர் கோளம்

துணைக் கருவிகள்

உணவுவலை புகைப்படம்

Qr code videos


கற்றல் விளைவுகள்

SS911- தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளின் இயற்கை அமைப்பையும் பிற பகுதிகளின் இயற்கை அமைப்புகளின் ஒப்பிட்டு வகைப்படுத்துதல்

கற்றல் நோக்கங்கள்

* உயிர் குளத்தின் சூழல் மற்றும் அதன் பொருள் அறிதல

* முக்கிய பல்லுயிர்த் தொகுதியினை அறிந்து கொள்ளல்

அறிமுகம்

உயிர்க்கோலம் புவியின் நான்காவது கோளமாகும் புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள இக்கோளம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும்

கருப்பொருள்

சூழ்நிலை மண்டலம் பாறைக்கோளம் நீர்க்கோளம் வளிக்கோளம் உயிருள்ள கூறுகள் ஆற்றல் கூறுகள் உயிரற்ற கூறுகள் உணவுச் சங்கிலி இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன

 உட்பொருள் 

சிதைப்போர்கள் முதல் நிலை நுகர்வோர் இரண்டாம் நிலைநுகர்வோர் மூன்றாம் நிலைநுகர்வோர் உயிரினை பன்மையிழப்பு பல்லுயிரத் தொகுதிகள் இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன

முக்கியகருத்துகள்

* நிலவாழ் பல்லுயிர் தொகுதி *வெப்பமண்டல காடுகள் பல்லுயிர் தொகுதி

* வெப்பமண்டல சவானப் பல்லுயிர் தொகுதி

* பாலைவனப் பல்லுயிர் தொகுதி

கருத்துரு வரைபடம்



மாணவர்செயல்பாடு

உலகவரைபடத்தில் குறிக்கவும்

பிரெய்ரி

டௌன்ஸ்

தூந்திர பல்லுயிர்த்தொகுதி

வலுவூட்டல்

பாட தொடர்பான காணொளி காட்சிகள் மூலமும் கருத்துப்படங்கள் மூலமும் கருத்தை வலுவூட்டல்

மதிப்பீடு

LOT

உலக நீர் தினம்______

MOT

புவியின் குளிர்ச்சியான பல்லுயிர் தொகுதி_____

HOT

உயிர் கோளத்தின் மிகச் சிறிய அலகு___

குறைதீர்கற்றல்

மெல்ல கற்போறை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு தயாரிப்புகளின் மூலம் பயிற்சி அளித்தல்

தொடர்பணி

உயிர்கோளம் பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்