Ad Code

Ticker

6/recent/ticker-posts

Lesson plan| உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து|சமூக அறிவியல்|10ம் வகுப்பு

 

Lesson plan

நாள் :

வகுப்பு :10ம் வகுப்பு

பாடம் :சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு: உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

துணைக் கருவிகள்

உணவு தானியங்கள்

Qr code videos

குடும்பஅட்டை


கற்றல் விளைவுகள்

SS10022- உணவு கையிருப்பில் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை ஆராய்தல்

கற்றல் நோக்கங்கள்

* உணவு பாதுகாப்பின் வரையறை பொருள் பற்றி படித்தல்

* உணவு தானியங்கள் கிடைத்தல் மற்றும் அணுகுதல் பற்றி அறிந்து கொள்ளுதல்

* தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து சுகாதார நிலை மற்றும் கொள்கைகள் பற்றி படித்தல்

அறிமுகம்

மக்கள் வாழ்க்கையையும் வளர்ச்சியையும்  பராமரிப்பதற்காக சாப்பிடும் மற்றும் அருந்தும் எந்த ஒரு பொருளும் உணவு என வரையறுக்கப்படுகிறது

கருப்பொருள்

உணவு பாதுகாப்பு உணவின் அடிப்படை கூறுகள் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு உணவு தானியங்கள் இந்திய உணவுக் கழகம் பொது வழங்கல் முறை வாங்கும் திறன் இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன

 உட்பொருள் 

தாங்கியிருப்பு இந்தியாவின் விவசாயக் கொள்கை வறுமையின் பல பரிணாமத்தின் இயல்பு ஊட்டச்சத்தின் நிலை ICDS  திட்டம் இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன.

முக்கியகருத்துகள்

* தமிழ்நாட்டில் சில ஊட்டச்சத்து திட்டங்கள் 

*பள்ளி சுகாதார திட்டம்

* பள்ளி பரிணாம வறுமை குறியீடு 

*வாங்க திறனை பாதிக்கும் காரணிகள்

கருத்துரு வரைபடம்



மாணவர்செயல்பாடு

அருகில் உள்ள உழவர் சந்தையை பார்வையிட்டு சந்தை செயல்பாடுகள் தகவலை சேகரிக்கவும்

வலுவூட்டல்

பாட தொடர்பான காணொளி காட்சிகள் மூலமும் கருத்துப்படங்கள் மூலமும் கருத்தை வலுவூட்டல்

மதிப்பீடு

LOT

உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம்______

MOT

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்_____

HOT

இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்____

குறைதீர்கற்றல்

மெல்ல கற்போறை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு தயாரிப்புகளின் மூலம் பயிற்சி அளித்தல்

தொடர்பணி

தமிழ்நாட்டில் சில ஊட்டச்சத்து திட்டங்களை பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்