Ad Code

Ticker

6/recent/ticker-posts

7std|Tamil Medium|Assessment 02 |Answers |online quiz

Question 1:  

கவிதா செம்பருத்திப் பூவைத் தொட்ட பொழுது ஒரு உறுப்பில் பொடிப் பொருள் இருப்பதாக உணர்கிறாள். பூவின் எந்த உறுப்பில் பொடிப் பொருள் உருவாகும்.?

 

A )    அல்லி இதழ்
B )    புள்ளி இதழ்
C )    மகரந்தப் பை
D )    சூல் முடி

Correct answer :- Option C

Question 2:  

 கீழ்க்காண்பனவற்றுள் எது தரைகீழ் தண்டின் மாற்றுரு அல்ல ?

A )    குமிழம்
B )    கிழங்கு
C )    ஸ்டோலன்
D )    கந்தம்

Correct answer :- Option C

Question 3:  

கீழ்க்கண்டவற்றுள் எது உடல இனப்பெருக்க முறை அல்ல?

A )    துண்டாதல்
B )    மொட்டு விடுதல்
C )    கருவுறுதல்
D )    ஸ்போர் உருவாதல்

Correct answer :- Option C

Question 4:  

கீழ்க்கண்ட தாவரங்களில் கதிர் வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு எது?

A )    டர்னிப்
B )    கேரட்
C )    பீட்ரூட்
D )    முள்ளங்கி

Correct answer :- Option D

Question 5:  

கேக் மென்மையாக இருக்க  ஒரு செல் உயிரியாகிய என்னை கேக் மாவுடன் சேர்பார்கள். நான் பாலிலா இனப்பெருக்க முறையில் இனப்பெருக்கத்தை மேற்கொள்கிறேன். கீழ் உள்ள பாலிலா இனப்பெருக்க முறைகளில் எந்த முறையில் நான் இனப்பெருக்கத்தை மேற்கொள்கிறேன்?

A )    உடல் இனப்பெருக்கம்
B )    மொட்டு விடுதல்
C )    துண்டாதல்
D )    ஸ்போர் உருவாதல்

Correct answer :- Option B

Question 6:  

எந்த மலர் மகரந்தத்தாள் பெற்று சூலகவட்டத்தை பெறாமல் உள்ளதோ, அது _______________  எனப்படும்.

A )    பெண் மலர்
B )    முழுமையான மலர்
C )    ஆண் மலர்
D )    மஞ்சூரி

Correct answer :- Option C

Question 7:  

Where did the haunted house in the poem 'The listeners' stand alone?

A )    street
B )    hilltop
C )    forest
D )    desert

Correct answer :- Option C

Question 8:  

Choose the most appropriate option to fill in the blank given below:

On the slopes of haunted hill people kept ___________on their tin roofs to prevent them from flowing away.

A )    Large stones
B )    Pebbles
C )    Marbles
D )    Brick

Correct answer :- Option A

Question 9:  

Choose the most appropriate perfect tense of the verb given in bracket for the sentence given below:

Reema ________(go) to the library.

A )    goes
B )    gone
C )    has gone
D )    have gone

Correct answer :- Option C

Question 10:  

Choose the most appropriate option to fill in the blank given below:

In the lesson 'The Wind on Haunted Wall', _________ flew in round in a circle then settled down in the Oak tree when Usha was returning from the market.

A )    Parrot
B )    Cricket
C )    Crow
D )    Sparrow

Correct answer :- Option C

Question 11:  

Choose the correct perfect tense of the verb for the following sentence:

Mom ______________ our favorite meal for dinner this Sunday.

A )    shall have cooked
B )    will have cooked
C )    will be cooking
D )    have had cooked

Correct answer :- Option B

Question 12:  

Complete the blank with the right answer from the options given below.

A________is an idea or fact that helps us solve a mystery.

A )    victim
B )    clue
C )    suspect
D )    evidence

Correct answer :- Option B

Question 13:  

சுரதாவின் இயற்பெயர் _____________________.

A )    இராசகோபாலன்
B )    பாரதியார்
C )    திருவள்ளுவர்
D )    இரா. சேது

Correct answer :- Option A

Question 14:  

மாலை நேரம். அழகான ஆற்றங்கரை. கரையோரத்திலே தென்னை.  பலத்த காற்று வீசுகிறது. நன்கு முற்றிய தேங்காய் அருகிலுள்ள பலா மரத்தில் உள்ள தேனடையின் மீது விழுகிறது. பறந்த தேனீக்கூட்டத்தைக் கண்ட குரங்குகள் கொய்யா மரத்திலிருந்து கிளைகள்தோறும் தாவுகின்றன.

மேற்காண் பத்தியில் இடம்பெறும் மரங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

A )    தென்னை, மா, பலா
B )    தென்னை, பாக்கு, பலா
C )    தென்னை, பலா, கொய்யா
D )    பாக்கு, பலா, கொய்யா

Correct answer :- Option C

Question 15:  

ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழின் பெயர்  _______________.   

A )    கண்ணிப்பாவை
B )    கிளிக்கண்ணி
C )    கொல்லிப்பாவை
D )    குயில்பாவை

Correct answer :- Option C

Question 16:  
 ‘ஈன்று’ என்பதன் பொருள் என்ன?
A )    பெறுதல்
B )    வாங்கி
C )    தந்து
D )    சென்று

Correct answer :- Option C

Question 17:  

'வெயில்மறைக்கும்' - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

A )    வெயில் + மறைக்கும்
B )    வெயுலு + மறைக்கும்
C )    வெய் + மறைக்கும்
D )    வெயுலும் + மறைக்கும்

Correct answer :- Option A

Question 18:  

'காடு' பாடலில்

”அதிமது ரத்தழையை

யானைகள் தின்றபடி” - என்ற அடியில்

'அதிமதுரத் தழை' என்பதன் பொருள் யாது?

 

A )    அதிமதுரச் செடியின் தழை
B )    மிகுந்த சுவையுடைய தழை
C )    நல்ல பசுமையான தழை
D )    நன்கு சிவந்த தழை

Correct answer :- Option B

Question 19:  

சாய்சதுரம் குறித்த சரியான பண்பு எது?

A )    மூலைவிட்டங்கள் சமம் மற்றும் நான்கு பக்கங்களும் சமம்.
B )    மூலைவிட்டங்கள் சமம் மற்றும் நான்கு பக்கங்கள் சமமல்ல.
C )    மூலைவிட்டங்கள் சமமல்ல மற்றும் நான்கு பக்கங்கள் சமம்.
D )    மூலைவிட்டங்கள் சமமல்ல மற்றும் நான்கு பக்கங்களும் சமமல்ல

Correct answer :- Option C

Question 20:  

பக்கம் 12 செ.மீ மற்றும் உயரம் 5 செ.மீ  கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு என்ன?

A )    60 ச.செ.மீ
B )    72 ச.செ.மீ
C )    48 ச.செ.மீ
D )    30 ச.செ.மீ

Correct answer :- Option A

Question 21:  

அடிப்பக்கம் 8 செ.மீ மற்றும் உயரம் 7 செ.மீ கொண்ட இணைகரத்தின் பரப்பளவு என்ன?

A )    112 ச.செ.மீ
B )    56 ச.செ.மீ
C )    28 ச.செ.மீ
D )    15 ச.செ.மீ

Correct answer :- Option B

Question 22:  

இணைகர வடிவத்திலான கண்ணாடி ஒன்றின் அடிப்பக்கம் 12மீ மற்றும் உயரம் 6மீ எனில், அதன் பரப்பளவு என்ன?

A )    6 ச.மீ
B )    36 ச.மீ
C )    18 ச.மீ
D )    72 ச.மீ

Correct answer :- Option D

Question 23:  

இரண்டு மூலைவிட்டங்களும் 10செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு என்ன?

A )    100 ச.செ.மீ
B )    50 ச.செ.மீ
C )    20 ச.செ.மீ
D )    40 ச.செ.மீ

Correct answer :- Option B

Question 24:  

கூற்று(1): ஒரு சதுரம் சாய்சதுரம் ஆகும்.                        

கூற்று(2):ஒரு சாய்சதுரம் சதுரம் ஆகாது.

A )    கூற்று (1) மட்டும் சரி
B )    கூற்று(2) மட்டும் சரி
C )    கூற்று (1) மற்றும் கூற்று(2) சரி
D )    கூற்று (1) மற்றும் கூற்று(2) தவறு

Correct answer :- Option C

Question 25:  

கல்வி நிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்_____ ஆகும்.

A )    பிரம்மதேயம்
B )    சாலபோகம்
C )    தேவதானம்
D )    பள்ளிச் சந்தம்

Correct answer :- Option B

Question 26:  

நிலநடுக்கத்தினால் ஏற்படும் விளைவுகளில் தொடர்பில்லாத செயல்பாடு எது ?

A )    மலை சரிவுகலை ஏற்படுத்தும்
B )    தீ பற்றுதல்
C )    சுனாமி அலைகள்
D )    பனி மலை உருகுதல்

Correct answer :- Option D

Question 27:  

முகமது  கோரி  மதவிசயங்களில் தாராளத்தன்மையை  வெளிப்படுத்த தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் __________தெய்வத்தைப் பதிப்பித்தார்.

A )    சரஸ்வதி
B )    மாரியம்மன்
C )    பார்வதி
D )    இலட்சுமி

Correct answer :- Option D

Question 28:  

ஒளரங்கசீப்  அவையில் வரலாற்று அறிஞராக இருந்தவர்______________ ஆவார் 

 

A )    காஃபிகான்
B )    அபுல் பாசல்
C )    நிஜாமுதீன் அஹ்மத்
D )    இல்துமிஷ்

Correct answer :- Option A

Question 29:  

வெடிப்பு ஆற்றல் முழுவதையும் இழந்துவிட்ட எரிமலை ................... என அழைக்கப்படுகிறது 
 

A )    செயல்படும் எரிமலை
B )    செயலிழந்த எரிமலை
C )    பசுபிக் நெருப்பு வளையம்
D )    உறங்கும் எரிமலை

Correct answer :- Option B

Question 30:  

சரியான கூற்றை கண்டுபிடி

'அமுக்த மால்யதா’ கங்காதேவியால் இயற்றப்பட்டது.

'மதுரா விஜயம்’ பிருதிவிராஜனால் இயற்றப்பட்டது.

'ராஜ தரங்கிணி’ கல்ஹணரால் எழுதப்பட்டது.

'சந்த்பார்தை’ கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்டது.

 

 

 

A )    1 மற்றும் 3 சரி
B )    2 மற்றும் 4 சரி
C )    3 மட்டும் சரி
D )    1 மட்டும் சரி

Correct answer :- Option C

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்