10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - புவியியல் - அலகு 4 இந்தியாவின் வளங்களும் தொழில்களும்
1. அறிமுகம்
இந்தியா இயற்கை வளங்கள் நிறைந்த நாடாகும்.இயற்கை வளங்களும் தொழில்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளன.
வளங்களைப் பாதுகாத்து சிக்கனமாகப் பயன்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
2. இயற்கை வளங்கள் (Natural Resources)
இயற்கை வளங்கள் என்றால் என்ன?
இயற்கையால் மனிதனுக்கு கிடைக்கும் வளங்களே இயற்கை வளங்கள். மனித வாழ்க்கைக்கும் தொழில் வளர்ச்சிக்கும் இவை இன்றியமையாதவை.
3. இயற்கை வளங்களின் வகைகள்
புதுப்பிக்ககூடிய வளங்கள் (Renewable Resources)
சூரிய ஆற்றல்
காற்றாலை ஆற்றல்
நீர்மின் ஆற்றல்
உயிரி ஆற்றல்
புதுப்பிக்கப்படாத வளங்கள் (Non-Renewable Resources)
நிலக்கரி
பெட்ரோலியம்
இயற்கை எரிவாயு
4. கனிம வளங்கள் (Mineral Resources)
கனிமங்கள் என்றால் என்ன?
பூமிக்கடியில் இயற்கையாக உருவாகும் தாதுப் பொருட்கள்
உலோகக் கனிமங்கள்
இரும்புத்தாது
மாங்கனீஸ்
தாமிரம்
பாக்சைட்
உலோகம் அல்லாத கனிமங்கள்
மைக்கா
சுண்ணாம்புக்கல்
ஜிப்சம்
5. இரும்புத்தாது (Iron Ore)
பயன்பாடுகள்
இரும்பு
எஃகு
பாலங்கள்
ரயில்கள்
இயந்திரங்கள்
கட்டிடங்கள்
முக்கிய மாநிலங்கள்
ஜார்கண்ட்
ஒடிசா
சத்தீஸ்கர்
கர்நாடகம்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில்
சேலம்
நாமக்கல்
திருவண்ணாமலை
திருச்சி
கோயம்புத்தூர்
மதுரை
திருநெல்வேலி
6. மாங்கனீஸ் (Manganese)
பயன்பாடுகள்
எஃகு தயாரிப்பு
பேட்டரிகள்
வண்ணப்பூச்சுகள்
பூச்சிக்கொல்லிகள்
7. தாமிரம் (Copper)
பயன்பாடுகள்
மின்கம்பிகள்
மோட்டார்கள்
மின்னணு சாதனங்கள்
மின்சார உபகரணங்கள்
8. பாக்சைட் (Bauxite)
பயன்பாடுகள்
அலுமினியம் தயாரிப்பு
விமானங்கள்
கார்கள்
சமையல் பாத்திரங்கள்
9. உலோகம் அல்லாத கனிமங்கள்
மைக்கா
மின்சாரக் காப்புப் பொருள்
சுண்ணாம்புக்கல்
சிமெண்ட் தயாரிப்பு
ஜிப்சம்
சிமெண்ட்
உரம்
Plaster of Paris.
10. ஆற்றல் வளங்கள் (Energy Resources)
புதுப்பிக்க முடியாத ஆற்றல் வளங்கள்
நிலக்கரி
பெட்ரோலியம்
இயற்கை எரிவாயு
புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள்
நீர்மின்
சூரிய ஆற்றல்
காற்றாலை
உயிரி ஆற்றல்
அலை மற்றும் அலைவீச்சு ஆற்றல்
11. நிலக்கரி (Coal)
பயன்பாடுகள்
அனல்மின்
ரசாயனங்கள்
உரங்கள்
செயற்கை இழைகள்
12. பெட்ரோலியம் (Petroleum)
பயன்பாடுகள்
பெட்ரோல்
டீசல்
மண்ணெண்ணெய்
மெழுகு
முக்கிய எண்ணெய் வயல்
மும்பை ஹை
13. இயற்கை எரிவாயு (Natural Gas)
பயன்பாடுகள்
சமையல்
மின்சாரம்
தொழிற்சாலைகள்
CNG வாகனங்கள்
14. மின் உற்பத்தி
நெய்வேலி
அனல்மின் நிலையங்கள்
மேட்டூர்
தூத்துக்குடி
அணுமின் நிலையங்கள்
எண்ணூர்
கல்பாக்கம்
கூடங்குளம்
அணைகள் மூலம் மின்சாரம்
நீர்மின்
சூரிய ஆற்றல்
சூரிய மின்சாரம்
சூரிய நீர்வெப்பக் கருவிகள்
காற்றாலை
தமிழ்நாடு முன்னணி மாநிலம்
முப்பந்தல்
உயிரி ஆற்றல்
மாட்டுச்சாணம்
விவசாயக் கழிவுகள்
அலை மற்றும் அலைவீச்சு ஆற்றல்
சமையல் கழிவுகள்
கடல் அலைகளிலிருந்து மின்சாரம்
15. தொழில்கள் (Industries)
தொழில் என்றால் என்ன?
மூலப்பொருட்களைப் பயன்படுத்தி புதிய பொருட்களை உருவாக்கும் செயல்பாடு
15. வேளாண்மை சார்ந்த தொழில்கள்
பருத்தித் தொழில்
மும்பை - இந்தியாவின் மான்செஸ்டர்
கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
திருப்பூர் - பின்னலாடை நகரம்
சணல் தொழில்
மேற்கு வங்காளம்
பட்டுத் தொழில்
கர்நாடகம்
சர்க்கரைத் தொழில்
உத்தரப் பிரதேசம்
17. காடுகள் சார்ந்த தொழில்கள்
காகிதத் தொழில்
மூலப்பொருட்கள்
மரம்
மூங்கில்
கழிவுக் காகிதம்
கரும்புச் சக்கை
18. கனிம அடிப்படையிலான தொழில்கள்
இரும்பு மற்றும் எஃகு தொழில்
டாடா இரும்பு ஆலை ஜாம்ஷெட்பூர்
சேலம் எஃகு ஆலை
ஆட்டோமொபைல் தொழில்
சென்னை ஆசியாவின் டெட்ராய்ட்
ஆட்டோமொபைல் தொழில்
மின்னணு மற்றும் மின்சாரத் தொழில்கள்
BHEL
பெங்களூரு இந்தியாவின் மின்னணு தலைநகர்
மென்பொருள் தொழில்
பெங்களூரு
சென்னை
ஹைதராபாத்
கோயம்புத்தூர்
19. இந்திய தொழில்களின் சவால்கள்
மின்சார தட்டுப்பாடு
நிலம் கிடைப்பதில் சிரமம்
முதலீட்டு பற்றாக்குறை
அதிக வட்டி
திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை
தொழில்பயிற்சி குறைவு
20. பாடத்தின் சாராம்சம்
இந்தியா வளமான இயற்கை வளங்களைக் கொண்ட நாடு.
கனிம வளங்கள் தொழில்களின் வளர்ச்சிக்கு அடித்தளம்
புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வேளாண்மை, கனிமம் முன்னேற்றுகின்றன. மற்றும் தொழில்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை
இயற்கை வளங்களை பாதுகாத்து, சிக்கனமாகப் பயன்படுத்துவது நிலையான வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும்.
"இயற்கையைப் பாதுகாப்போம் வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம் இந்தியாவின் வளர்ச்சியில் நாமும் பங்கெடுப்போம்!"

0 கருத்துகள்