Ad Code

Ticker

6/recent/ticker-posts

6std|Tamil Medium|Assessment 02 |Answers |online quiz

Question 1:  

Chosse the most appropriate option for the following sentence:

A small _________ tree was growing on the small rocky island.

A )    Mango
B )    Orange
C )    Lime
D )    Guava

Correct answer :- Option A

Question 2:  

Choose the right option to fill in the blanks.

_______  us go for a walk.

A )    Let
B )    We
C )    Can
D )    Shall

Correct answer :- Option A

Question 3:  

Fill in the blank with the most appropriate option given below:
After the second world war the narrator was sent to __________. 

A )    England
B )    a boarding school
C )    the grandpa's house
D )    Indian forest service

Correct answer :- Option B

Question 4:  

Add the suitable suffix.

Retire- 

 

A )    Able
B )    Dis
C )    Ir
D )    Ment

Correct answer :- Option D

Question 5:  

Aberivation of IFS 

A )    Indian Forest Survey
B )    Indian Forest Service
C )    Indian Food Service
D )    India Finance service

Correct answer :- Option B

Question 6:  

Choose the best answer.

Grandfather had served -------------- in the Indian Forest  Service.

A )    one year
B )    three years
C )    five years
D )    many years

Correct answer :- Option D

Question 7:  

பள்ளி முடிந்து, மணி அடித்ததும் மாணவன்  சிட்டாய்ப் பறந்து விட்டான்.

            – இங்கு முன்னிலைப்படுத்தப்பட்ட தொடரின்   பொருள்.

A )    வேகமாக சென்று விட்டான்.
B )    வானில் பறந்து சென்றான்
C )    மெதுவாக சென்று விட்டான்.
D )    வீதியில் நடந்து சென்றான்

Correct answer :- Option A

Question 8:  

பாரதியார் எழுதிய நூல்களுள் ஒன்று _________.

A )    குயில் பாட்டு
B )    தமிழ்க்கும்மி
C )    இன்பத்தமிழ்
D )    சிலம்பு

Correct answer :- Option A

Question 9:  

’திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்’

- இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள அடி எதுகைகளைக் கண்டறிக.

A )    போற்றுதும் – போற்றுதும்
B )    திங்கள் – திங்கள்
C )    திங்கள் – கொங்கு
D )    கொங்கு – குளிர்

Correct answer :- Option C

Question 10:  

சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்.

A )    உங்களுக்கு எது தெரியுமா? வெகுவாக அழிந்து வரும் பறவையினம் தற்போது.
B )    தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் உங்களுக்கு தெரியுமா? எது?
C )    தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது? உங்களுக்கு தெரியுமா?
D )    தெரியுமா? வெகுவாக அழிந்து வரும் பறவையினம் உங்களுக்கு தற்போது எது?

Correct answer :- Option C

Question 11:  

"நாராய், நாராய் செங்கால் நாராய்" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் ___________.

A )    ஔவையார்
B )    சத்திமுத்தப்புலவர்
C )    சேக்கிழார்
D )    இளநாகனார்

Correct answer :- Option B

Question 12:  

பொருத்துக     

         அ. கொங்கு         -       I. கருணை  

         ஆ. மேரு               -       II. ஆணைச்சக்கரம்

         இ. திகிரி              -       III.இமயமலை

         ஈ. அளி                  -       IV. மகரந்தம்

A )    அ - IV ஆ -III இ - II ஈ - I
B )    அ - I ஆ - II இ - III ஈ - IV
C )    அ - II ஆ - III இ - I ஈ - IV
D )    அ - IV ஆ - III இ - I ஈ - II

Correct answer :- Option A

Question 13:  
பின்வரும் வைட்டமின் வகைகளில் எந்த வகை வைட்டமின் நம் உடலில் குறைந்தால், நமக்கு சிறு காயம் ஏற்பட்டாலும் அதிகப்படியான இரத்தக்கசிவு ஏற்ப்படும்?
A )    வைட்டமின் E
B )    வைட்டமின்.K
C )    வைட்டமின் D
D )    வைட்டமின் A

Correct answer :- Option B

Question 14:  

கீழ்க்காணும்  எந்தெந்த காரணங்களுக்காக சரிவிகித உணவு அவசியமாகும்?. 

 1.அதிக வேலை செய்யும் திறன் பெறுவதற்கு                               

 2.நல்ல உடல் மற்றும் மன நலத்திற்கு 

 3.நோய்களை வளர்க்கும் திறன் பெறுவதற்கு 

 4.உடல் நன்றாக வளர்வதற்கு

A )    1, 2,மற்றும் 4
B )    2, 3 மற்றும் 4
C )    1, 2, மற்றும் 3
D )    1,2, 3 மற்றும் 4

Correct answer :- Option A

Question 15:  

கீழ்க்காண்பனவற்றுள் எது நீரில் கரையும் வைட்டமின் ?

A )    வைட்டமின் A
B )    வைட்டமின் D
C )    வைட்டமின் C
D )    வைட்டமின் E

Correct answer :- Option C

Question 16:  

கீழ்க்காணும் வைட்டமின்களில் நெல்லிக்காயில் அதிகம் காணப்படும் வைட்டமின் எது?

A )    வைட்டமின் B
B )    வைட்டமின் C
C )    வைட்டமின் D
D )    வைட்டமின் A

Correct answer :- Option B

Question 17:  

ரிக்கெட்ஸ் ______________   சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்

A )    இரும்புச்சத்து
B )    பாஸ்பரஸ்
C )    அயோடின்
D )    கால்சியம்

Correct answer :- Option D

Question 18:  

கொடுக்கப்பட்டுள்ள உணவில் ஸ்டார்ச் என்னும் கார்போஹைட்ரேட் உள்ளதை எந்த கரைசல் உதவியால் அறிய முடியும்?

A )    தாமிர சல்பேட் கரைசல்
B )    சோடியம் ஹைட்ராக்சைடு
C )    உப்புக்கரைசல்
D )    நீர்த்த அயோடின் கரைசல்

Correct answer :- Option D

Question 19:  

நாகரிகம் என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது?

A )    இலத்தீன்
B )    அரேபிய
C )    துருக்கி
D )    பிரெஞ்சு

Correct answer :- Option A

Question 20:  

அட்லாண்டிக் பெருங்கடலையும், மத்திய தரைக் கடலையும் எந்த நீர்ச்சந்தி இணைக்கிறது?

A )    ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
B )    பேரிங் நீர்ச்சந்தி
C )    பனாமா நீர்ச்சந்தி
D )    பாக் நீர்ச்சந்தி

Correct answer :- Option A

Question 21:  

1856 ஆம் ஆண்டு லாகூரிலிருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைக்கப்பட்டதன் விளைவு?

A )    புதையுண்ட மொகஞ்சதாரோ நகரில் பெருங்குளம் கண்டறிதல்
B )    புதையுண்ட ஹரப்பா நகரில் சுட்ட செங்கற்கள் கண்டறிதல்
C )    புதையுண்ட லோத்தல் நகரில் கப்பல் கட்டும் தளம் கண்டறிதல்
D )    புதையுண்ட ஹரப்பா நகரில் செங்கற்களால் கட்டப்பட்ட தானியக் களஞ்சியத்தைக் கண்டறிதல்

Correct answer :- Option B

Question 22:  

புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடமான ’மெஹர்கர்’ எங்குள்ளது?? 

A )    இந்தியா
B )    பாகிஸ்தான்
C )    சீனா
D )    ரஷ்யா

Correct answer :- Option B

Question 23:  

ஹரப்பா மக்கள் பயன்படுத்திய உலோகப் பொருட்கள் எந்த வகையைச் சார்ந்தவை?

A )    தங்கம்
B )    வெண்கலம்
C )    இரும்பு
D )    செம்பு

Correct answer :- Option B

Question 24:  

நிலததோற்றங்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

A )    ஒரு நிலை
B )    இரண்டு நிலைகள்
C )    மூன்று நிலைகள்
D )    நான்கு நிலைகள்

Correct answer :- Option C

Question 25:  

பூச்செடிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் ரோஜா மற்றும் செம்பருத்தி செடிகள் இரண்டும் சேர்த்து மொத்தம் 100 செடிகள் இருந்தன. ரோஜாச் செடிகள் செம்பருத்திச் செடிகளை விட 6 குறைவு எனில், ரோஜாச் செடிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

A )    53
B )    47
C )    94
D )    6

Correct answer :- Option B

Question 26:  

கீழ்க்கண்டவற்றுள் எது சமன்பாட்டினைக் குறிக்கும்?

A )    2z<10
B )    3z>12
C )    z+8 = 15
D )    z + 8<15

Correct answer :- Option C

Question 27:  

‘m இன் 4 மடங்கில் 10 குறைவு' எனும் வாய்மொழிக் கூற்றைக்  குறிக்கும் இயற்கணிதக் கூற்று என்ன?

A )    10-4m
B )    10m-4
C )    4m-10
D )    4-10m

Correct answer :- Option C

Question 28:  

U என்ற அமைப்பை உருவாக்கத் தேவையான குச்சிகளின் எண்ணிக்கை ________.

A )    1
B )    3
C )    4
D )    2

Correct answer :- Option B

Question 29:  

n ஐ பக்க அளவாகக் கொண்ட  சதுரத்தின் சுற்றளவு யாது ?

A )    4n
B )    4+n
C )    n x n
D )    4/n

Correct answer :- Option A

Question 30:  

‘தற்போது ‘A’ இன் வயது ‘n’ எனில், 9 ஆண்டுகளுக்கு முன்பு ‘A’ இன் வயது  9-n’ என்பது சரியா? அல்லது தவறா?

A )    சரி
B )    தவறு

Correct answer :- Option B

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்