Lesson plan
நாள் :
வகுப்பு: பத்தாம் வகுப்பு
பாடம்: சமூக அறிவியல்
பாடத்தின் தலைப்பு: இந்தியா வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
துணைக் கருவிகள்
இந்திய வரைபடம்
நிலக்கரி
இரும்பு
பெட்ரோல்
கற்றல் விளைவுகள்
SS1001- பல்வேறு வகையான மண் கனிமங்கள் மற்றும் புதுப்பிக்க இயலாத சக்தி வளங்கள் போன்றவற்றை அடையாளம் காணுதல்
SS1002- இந்திய நிலவரைபடத்தில் நிலக்கரி இரும்புத்தாது பெட்ரோலியம் பருத்தி நெசவு உற்பத்திக்கு பெயர் பெற்ற பகுதிகள் அல்லது மண்டலங்களை குறித்தல்
கற்றலின் நோக்கங்கள்
*வளங்கள் மற்றும் அதன் வகைகளை பற்றி அறிந்து கொள்ளல்
* இந்தியாவில் உள்ள தொழிலங்களின் வகைகள் மற்றும் பரவல்களை அடையாளம் காணுதல்
அறிமுகம்
இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளம் என்று அழைக்கப்படுகிறது
கருப்பொருள்
கனிம வளங்கள் உலோக கனிமங்கள் இந்திய இரும்பு எஃக் ஆணையம் அலோகனிமங்கள் ஆற்றல் வளங்கள் புதுப்பிக்க இயலாத வளங்கள் இயற்கை எரியுவாயு இந்தியா எண்ணெய் சுத்திகரிப்பு மரபுசார் ஆற்றல் வளங்கள் புதுப்பிக்க கூடிய வளங்கள் இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன
உட்பொருள்
நீர்மின் சக்தி சூரிய ஆற்றல் காற்று சக்தி உயிர் சக்தி வேளாண்சார்ந்த தொழிலகங்கள் பருத்தி நெசவாலை சணல் ஆலைகள் பட்டுநெசவாலைகள் நீ பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன
முக்கிய கருத்துக்கள்
* மின்னியல் மற்றும் மின்னணுவியல் தொழிலகங்கள்
*மென்பொருள் தொழிலகம்
* சணல் உற்பத்தி
*இந்திய தொழிற்சாலைகளின் சவால்கள்
* சணல் ஆலை
*இரும்புத்தாது
*இயற்கை எரிவாயு
ஆசிரியர் செயல்பாடு
கருத்துரு வரைபடம்
மாணவர் செயல்பாடு
இந்திய வரைபடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் குறிக்கவும்
வலுவூட்டல்
பாடத்தொடர்பான காணொளிக்காட்சிகள் மூலம் கருத்து வரைபடங்கள் மூலமும் கருத்தை வலுவூட்டல்
மதிப்பீடு
LOT
ஆந்த்ரசைட் நிலக்கரி______ கார்பன் அளவை கொண்டுள்ளது
MOT
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் _____
HOT
சேலம் எஃகு ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு_____
குறைதீர் கற்றல்
மெல்ல கற்போரை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு தயாரிப்புகளின் மூலம் பயிற்சியளித்தல்
தொடர்பணி
இந்திய வரைபடத்தில் பெட்ரோல் கிடைக்கும் இடங்களை குறித்தல்
0 கருத்துகள்