Ad Code

Ticker

6/recent/ticker-posts

புத்தக பொண்மொழிகள்



 ஒரு புத்தகம்  நூறு நண்பர்களுக்கு சமம்.                                      -  சர் ஐசக் நியூட்டன்

ஒரு புத்தகத்தை திறக்கும் போது உலகினை நோக்கிய ஒரு ஜன்னலை திறக்கிறோம்.

                           - சிங்காரவேலர்

நான் எப்போதும் இரண்டு புத்தகங்களை வைத்திருந்தேன். ஒன்று படிக்க, மற்றொன்று ஒன்று எழுத

                  -ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்

இன்றைய வாசகர், நாளைய தலைவர்.                                 -மார்கரெட் புல்லர்

வாசிப்பு நமக்கு தெரியாத நண்பர்களை கொண்டுக் வந்து சேர்க்கிறது.

                    -   ஹானோரே டி பால்ஸாக்

புத்தகம் கொண்டு வராத யாரையும் நம்ப வேண்டாம்.

                           - லெமெனி ஸ்னிக்கெட்

வாழ்வில் உயர நினைப்பவர்களுக்கு வாசிப்பு அவசியம்.

                    - ஜிம் ரோகன்

நீங்கள் பேசுவதற்குமுன் சிந்தியுங்கள்.நீங்கள் எண்ணுவதற்குமுன் படியுங்கள்.

                   - பிரான்லே போவிட்ஸ்


குழந்தைகள் பெற்றோரின் மடியிலேயே வாசகர்களாக ஆக்கப்படுகிறார்கள்.                              -எமிலி புச்வால்ட்

நல்ல வாழ்க்கையை வாழ்வதில் வாசிப்பு ஒரு அடிப்படையான கருவியாக ஒரு புத்தகம் விளங்குகிறது.

               - மார்டிமர் ஜே அட்லர்

புத்தகங்களுக்கும் நூலகங்களும் இல்லாத நாடு சிறைச்சாலைக்கு ஒப்பாகும்

                   - நெப்போலியன்

வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

                 -ஹென்றி வார்ட் பிச்சர்

ஆட்சி அதிகாரத்தையே  உலுக்கிவிடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு.

நீங்கள் படிக்கக் கற்றுக்கொண்டால் நீங்கள் எப்போதும் சுதந்திரமாக இருப்பீர்கள்

                    - பிரெட்

சில புத்தகங்கள் நம்மை விடுவிக்கின்றன.சில புத்தகங்கள் நம்மை சுதந்திரமாக்குகின்றன.

                   - எமர்சன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்