1. ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு.
A) 1870B) 1872
C) 1780
D) 1782
Answer: A) 1870
2. மூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது.
A) தொழிற்புரட்சி
B) தகவல் தொழில்நுட்ப புரட்சி
C) பிரெஞ்சுப் புரட்சி
D) வேளாண்மைப் புரட்சி
Answer: A) தொழிற்புரட்சி
3. 1870 முதல் 1945 வரை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய ஏகாதிபத்தியக் கொள்கை.
A) நவீன ஏகாதிபத்தியம்
B) அரசியல் ஏகாதிபத்தியம்
C) புதிய ஏகாதிபத்தியம்
D) இராணுவ ஏகாதிபத்தியம்
Answer: C) புதிய ஏகாதிபத்தியம்
4. சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம்.
A) சின் ஆட்சிக்காலம்
B) ஷாங் ஆட்சிக்காலம்
C) சூ ஆட்சிக்காலம்
D) மஞ்சு ஆட்சிக்காலம்
Answer: D) மஞ்சு ஆட்சிக்காலம்
5. பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்தது.
A) இரயில்வே
B) சாலை வழி
C) வான் வழி
D) நீர் வழி
Answer: A) இரயில்வே
6. ஐரோப்பிய நாடுகளில் செல்வாக்கை நிலை நாட்டுதல்' என்ற கொள்கையைப் பின்பற்றியது.
A) ஜப்பான்
B) சீனா
C) இந்தியா
D) பர்மா
Answer: B) சீனா
7. ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு.
A) கி.பி. 1600
B) கி.பி. 1664
C) கி.பி. 1644
D) கி.பி. 1700
Answer: A) கி.பி. 1600
8. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழுவை நிறுவியவர்.
A) பதினான்காம் லூயி
B) கால்பர்ட்
C) பதினாறாம் லூயி
D) டி பிராஸா
Answer: B) கால்பர்ட்
9. இரண்டாம் அபினி போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை.
A) பீகிங்
B) நான்கிங்
C) காண்டன்
D) ஷான்டுங்
Answer: A) பீகிங்
10. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து, சீனாவிற்காக ஏற்படுத்திய கொள்கை.
A) திறந்த வெளிக் கொள்கை
B) வாரிசு இழப்புக் கொள்கை
C) பாதுகாக்கப்பட்ட வியாபாரக் கொள்கை
D) நிலம் அழித்தல் கொள்கை
Answer: A) திறந்த வெளிக் கொள்கை
11. ………………….. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஒரு மாபெரும் எழுச்சி ஏற்பட்டது.
A) ஐரோப்பா
B) ஆசியா
C) அமெரிக்கா
D) ஜப்பான்
Answer: A) ஐரோப்பா
12. ஏகாதிபத்தியம் என்ற சொல் ................. சொல்லிலிருந்து வந்தது.
A) ஆங்கிலம்
B) லத்தின்
C) அரேபிக்
D) சமஸ்கிருதம்
Answer: B) லத்தின்
13. ஏகாதிபத்தியம் என்பது …………...
A) திட்டம்
B) கட்டளை
C) ஆதிக்கம்
D) சங்கம்
Answer: C) ஆதிக்கம்
14. கி.பி. 1492 முதல் கி.பி.1763 வரையில் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை …………….. என அழைக்கப்படுகிறது.
A) காலனி ஆதிக்கம்
B) ஏகாதிபத்தியம்
C) புதிய ஏகாதிபத்தியம்
D) இராணுவ ஏகாதிபத்தியம்
Answer: A) காலனி ஆதிக்கம்
15. ……………… என்பது குடியேற்றங்களை அந்நிய நாட்டில் ஏற்படுத்தி அதன் இயற்கை வளங்களைச் சுரண்டுதல் ஆகும்.
A) அரசியல் ஆதிக்கம்
B) காலனி ஆதிக்கம்
C) இராணுவ ஏகாதிபத்தியம்
D) அரசியல் ஏகாதிபத்தியம்
Answer: B) காலனி ஆதிக்கம்
16. கி.பி. 1945 வரை ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியக் கொள்கை
A) ஏகாதிபத்தியம்
B) இராணுவ ஏகாதிபத்தியம்
C) புதிய ஏகாதிபத்தியம்
D) அரசியல் ஏகாதிபத்தியம்
Answer: C) புதிய ஏகாதிபத்தியம்
17. ஒரு நாடு மற்றொரு நாட்டின் பொருளாதார அதிகாரத்தைத் தன்வசப்படுத்துவது.
A) ஏகாதிபத்தியம்
B) அரசியல் ஏகாதிபத்தியம்
C) பொருளாதார ஏகாதிபத்தியம்
D) இராணுவ ஏகாதிபத்தியம்
Answer: C) பொருளாதார ஏகாதிபத்தியம்
18. …………..... போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
A) சமநிலை ஆதிக்கம்
B) தேசியப் பாதுகாப்பு
C) தொழிற்புரட்சி
D) தேசியமயமாக்கல்
Answer: C) தொழிற்புரட்சி
19. ……………... நாடுகளில் தொழில் பாதுகாப்புச் சட்டம் பின்பற்றப் படவில்லை.
A) ஆசியா
B) அமெரிக்கா
C) ஐரோப்பிய
D) ஜப்பான்
Answer: C) ஐரோப்பிய
20. ஏகாதிபத்தியம் அக்கால .......... என்று கருதப்பட்டது.
A) கலாச்சாரம்
B) நாகரிகம்
C) பண்பாடு
D) தொழில்
Answer: B) நாகரிகம்
A) ஐரோப்பா
B) ஆசியா
C) அமெரிக்கா
D) ஜப்பான்
Answer: A) ஐரோப்பா
12. ஏகாதிபத்தியம் என்ற சொல் ................. சொல்லிலிருந்து வந்தது.
A) ஆங்கிலம்
B) லத்தின்
C) அரேபிக்
D) சமஸ்கிருதம்
Answer: B) லத்தின்
13. ஏகாதிபத்தியம் என்பது …………...
A) திட்டம்
B) கட்டளை
C) ஆதிக்கம்
D) சங்கம்
Answer: C) ஆதிக்கம்
14. கி.பி. 1492 முதல் கி.பி.1763 வரையில் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை …………….. என அழைக்கப்படுகிறது.
A) காலனி ஆதிக்கம்
B) ஏகாதிபத்தியம்
C) புதிய ஏகாதிபத்தியம்
D) இராணுவ ஏகாதிபத்தியம்
Answer: A) காலனி ஆதிக்கம்
15. ……………… என்பது குடியேற்றங்களை அந்நிய நாட்டில் ஏற்படுத்தி அதன் இயற்கை வளங்களைச் சுரண்டுதல் ஆகும்.
A) அரசியல் ஆதிக்கம்
B) காலனி ஆதிக்கம்
C) இராணுவ ஏகாதிபத்தியம்
D) அரசியல் ஏகாதிபத்தியம்
Answer: B) காலனி ஆதிக்கம்
16. கி.பி. 1945 வரை ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியக் கொள்கை
A) ஏகாதிபத்தியம்
B) இராணுவ ஏகாதிபத்தியம்
C) புதிய ஏகாதிபத்தியம்
D) அரசியல் ஏகாதிபத்தியம்
Answer: C) புதிய ஏகாதிபத்தியம்
17. ஒரு நாடு மற்றொரு நாட்டின் பொருளாதார அதிகாரத்தைத் தன்வசப்படுத்துவது.
A) ஏகாதிபத்தியம்
B) அரசியல் ஏகாதிபத்தியம்
C) பொருளாதார ஏகாதிபத்தியம்
D) இராணுவ ஏகாதிபத்தியம்
Answer: C) பொருளாதார ஏகாதிபத்தியம்
18. …………..... போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
A) சமநிலை ஆதிக்கம்
B) தேசியப் பாதுகாப்பு
C) தொழிற்புரட்சி
D) தேசியமயமாக்கல்
Answer: C) தொழிற்புரட்சி
19. ……………... நாடுகளில் தொழில் பாதுகாப்புச் சட்டம் பின்பற்றப் படவில்லை.
A) ஆசியா
B) அமெரிக்கா
C) ஐரோப்பிய
D) ஜப்பான்
Answer: C) ஐரோப்பிய
20. ஏகாதிபத்தியம் அக்கால .......... என்று கருதப்பட்டது.
A) கலாச்சாரம்
B) நாகரிகம்
C) பண்பாடு
D) தொழில்
Answer: B) நாகரிகம்
21. ஆப்பிரிக்க, ஆசியக் கண்டங்களை அடையக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழித்தடங்கள்…………... கொள்கையை ஊக்குவித்தன.
A) தேசியமயமாக்கல்
B) ஏகாதிபத்தியம்
C) புதிய ஏகாதிபத்தியம்
D) சமநிலை ஆதிக்கம்
Answer: B) ஏகாதிபத்தியம்
22. குடியேற்ற நாடுகள் தங்களின் ……………. இழந்தன.
A) சுதந்திரத்தை
B) குடும்பத்தை
C) நாட்டை
D) வேலையை
Answer: A) சுதந்திரத்தை
23. ஆங்கிலேயர்கள் …………. செடியை இந்தியாவில் வளர்த்தனர்.
A) முல்லை
B) ரோஜா
C) அபினி
D) மல்லி
Answer: C) அபினி
24. …………… நாட்டவர் திறந்தவெளிக் கொள்கையை உருவாக்கினர்.
A) ஆசியா மற்றும் சீனா
B) ஜப்பான் மற்றும் அமெரிக்கா
C) அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
D) சீனா மற்றும் ஜப்பான்
Answer: C) அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
25. சீன அரசி ………………. என்று அழைக்கப்பட்டார்.
A) ராணி
B) இளவரசி
C) புதிய புத்தர்
D) பழைய புத்தர்
Answer: D) பழைய புத்தர்
26. தேயிலை, காப்பி போன்ற பொருள்களை ………………. நாடு இங்கிலாந்திற்கு விற்பனை செய்தது.
A) ஜப்பான்
B) சீனா
C) அமெரிக்கா
D) ஆசியா
Answer: B) சீனா
27. துணைப் படைத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியவர்.
A) வெல்லெஸ்லி பிரபு
B) டல்ஹௌசி பிரபு
C) சீயாங் கே ஷேக்
D) சூ யென் லாய்
Answer: A) வெல்லெஸ்லி பிரபு
28. வாரிசு இழப்புக் கொள்கையை உருவாக்கியவர்
A) விக்டோரியா மகாராணி
B) வெல்லெஸ்லி பிரபு
C) டல்ஹௌசி பிரபு
D) டாக்டர் சன் யாட் சென்
Answer: C) டல்ஹௌசி பிரபு
29. இராபர்ட் கிளைவ் ……………… போருக்கு தலைமை வகித்தவர்.
A) பிளாசிப் போர்
B) அபினிப் போர்
C) முதலாம் உலகப் போர்
D) இரண்டாம் உலகப் போர்
Answer: A) பிளாசிப் போர்
30. பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர்.
A) நவாப் சிராஜ்உத் தௌலா
B) சீனப் பேரரசி தவேகர் சூசி
C) விக்டோரியா மகாராணி
D) டாக்டர் சன் யாட் சென்
Answer: B) சீனப் பேரரசி தவேகர் சூசி
A) தேசியமயமாக்கல்
B) ஏகாதிபத்தியம்
C) புதிய ஏகாதிபத்தியம்
D) சமநிலை ஆதிக்கம்
Answer: B) ஏகாதிபத்தியம்
22. குடியேற்ற நாடுகள் தங்களின் ……………. இழந்தன.
A) சுதந்திரத்தை
B) குடும்பத்தை
C) நாட்டை
D) வேலையை
Answer: A) சுதந்திரத்தை
23. ஆங்கிலேயர்கள் …………. செடியை இந்தியாவில் வளர்த்தனர்.
A) முல்லை
B) ரோஜா
C) அபினி
D) மல்லி
Answer: C) அபினி
24. …………… நாட்டவர் திறந்தவெளிக் கொள்கையை உருவாக்கினர்.
A) ஆசியா மற்றும் சீனா
B) ஜப்பான் மற்றும் அமெரிக்கா
C) அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
D) சீனா மற்றும் ஜப்பான்
Answer: C) அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
25. சீன அரசி ………………. என்று அழைக்கப்பட்டார்.
A) ராணி
B) இளவரசி
C) புதிய புத்தர்
D) பழைய புத்தர்
Answer: D) பழைய புத்தர்
26. தேயிலை, காப்பி போன்ற பொருள்களை ………………. நாடு இங்கிலாந்திற்கு விற்பனை செய்தது.
A) ஜப்பான்
B) சீனா
C) அமெரிக்கா
D) ஆசியா
Answer: B) சீனா
27. துணைப் படைத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியவர்.
A) வெல்லெஸ்லி பிரபு
B) டல்ஹௌசி பிரபு
C) சீயாங் கே ஷேக்
D) சூ யென் லாய்
Answer: A) வெல்லெஸ்லி பிரபு
28. வாரிசு இழப்புக் கொள்கையை உருவாக்கியவர்
A) விக்டோரியா மகாராணி
B) வெல்லெஸ்லி பிரபு
C) டல்ஹௌசி பிரபு
D) டாக்டர் சன் யாட் சென்
Answer: C) டல்ஹௌசி பிரபு
29. இராபர்ட் கிளைவ் ……………… போருக்கு தலைமை வகித்தவர்.
A) பிளாசிப் போர்
B) அபினிப் போர்
C) முதலாம் உலகப் போர்
D) இரண்டாம் உலகப் போர்
Answer: A) பிளாசிப் போர்
30. பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர்.
A) நவாப் சிராஜ்உத் தௌலா
B) சீனப் பேரரசி தவேகர் சூசி
C) விக்டோரியா மகாராணி
D) டாக்டர் சன் யாட் சென்
Answer: B) சீனப் பேரரசி தவேகர் சூசி
31. சீனத் தலைநகர் …………………….
A) ஹாங்காங்
B) தீபத்
C) பீகிங்
D) கம்போடியா
Answer: C) பீகிங்
32. இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு.
A) 1757
B) 1945
C) 1912
D) 1947
Answer: D) 1947
33. பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்ற ஆண்டு.
A) 1917
B) 1918
C) 1919
D) 1914
Answer: C) 1919
34. பாக்சர் புரட்சி ஏற்பட்ட ஆண்டு.
A) 1899
B) 1894
C) 1839 (
D) 1854
Answer: A) 1899
35. சீன - ஜப்பானியப் போர் நடைபெற்ற வருடம்.
A) 1895
B) 1894
C) 1757
D) 1759
Answer: B) 1894
36. ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு.
A) கி.பி. 1604
B) கி.பி. 1616
C) கி.பி. 1600
D) கி.பி. 1500
Answer: C) கி.பி. 1600
37. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு.
A) கி.பி. 1600
B) கி.பி. 1664
C) கி.பி. 1500
D) கி.பி. 16051
Answer: B) கி.பி. 1664
38. தைப்பிங் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள்.
A) ஐரோப்பியர்கள்
B) அமெரிக்கர்கள்
C) ஆசியர்கள்
D) சீனர்கள்
Answer: D) சீனர்கள்
39. முதலாம் அபினிப் போர் ஏற்பட்ட ஆண்டு.
A) 1839
B) 1862
C) 1837
D) 1867
Answer: A) 1839
40. இரண்டாம் அபினிப் போர் ஏற்பட்ட ஆண்டு.
A) 1839
B) 1860
C) 1857
D) 1842
Answer: C) 1857
A) ஹாங்காங்
B) தீபத்
C) பீகிங்
D) கம்போடியா
Answer: C) பீகிங்
32. இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு.
A) 1757
B) 1945
C) 1912
D) 1947
Answer: D) 1947
33. பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்ற ஆண்டு.
A) 1917
B) 1918
C) 1919
D) 1914
Answer: C) 1919
34. பாக்சர் புரட்சி ஏற்பட்ட ஆண்டு.
A) 1899
B) 1894
C) 1839 (
D) 1854
Answer: A) 1899
35. சீன - ஜப்பானியப் போர் நடைபெற்ற வருடம்.
A) 1895
B) 1894
C) 1757
D) 1759
Answer: B) 1894
36. ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு.
A) கி.பி. 1604
B) கி.பி. 1616
C) கி.பி. 1600
D) கி.பி. 1500
Answer: C) கி.பி. 1600
37. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு.
A) கி.பி. 1600
B) கி.பி. 1664
C) கி.பி. 1500
D) கி.பி. 16051
Answer: B) கி.பி. 1664
38. தைப்பிங் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள்.
A) ஐரோப்பியர்கள்
B) அமெரிக்கர்கள்
C) ஆசியர்கள்
D) சீனர்கள்
Answer: D) சீனர்கள்
39. முதலாம் அபினிப் போர் ஏற்பட்ட ஆண்டு.
A) 1839
B) 1862
C) 1837
D) 1867
Answer: A) 1839
40. இரண்டாம் அபினிப் போர் ஏற்பட்ட ஆண்டு.
A) 1839
B) 1860
C) 1857
D) 1842
Answer: C) 1857
41. இந்தியாவில் எந்த பகுதியில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரத் தளத்தை ஏற்படுத்தியது.
A) கொல்கத்தா
B) ஒரிசா
C) சூரத்
D) மேற்கு வங்காளம்
Answer: C) சூரத்
42. பிரிட்டன் மற்றும் ரஷ்யா, பாரசீக நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட ஆண்டு.
A) 1907
B) 1905
C) 1935
D) 1908
Answer: A) 1907
43. பிளாசிப் போர் ஏற்படக் காரணமாக இருந்தது ………... வணிக முறை.
A) வரியுள்ள
B) கண்டான
C) வரியில்லா
D) நிபந்தனை
Answer: C) வரியில்லா
44. வரியில்லா வணிக முறையை உருவாக்கியவர்கள்.
A) ஆங்கிலேயர்
B) ஆசியர்கள்
C) சீனர்கள்
D) ஐரோப்பியர்கள்
Answer: A) ஆங்கிலேயர்
45. ஐரோப்பாவில் அதிதீவிர நாட்டுப்பற்றுக் கொள்கை ஏற்பட்ட காலம் ………………………….. நூற்றாண்டின் பிற்பகுதி.
A) 17-ம்
B) 18-ம்
C) 20-ம்
D) 19-ம்
Answer: D) 19-ம்
46. காலனி ஆதிக்கம் என்பது ……………………… வளங்களைச் சுரண்டுதல்.
A) செயற்கை
B) இயற்கை
C) நவீன
D) நாட்டு
Answer: B) இயற்கை
47. பொருள்களின் உற்பத்தி ஐரோப்பாவில் அதிகரிக்கக் காரணம்.
A) புதிய ஏகாதிபத்தியம்
B) காலனி ஆதிக்கம்
C) பொருளாதார ஏகாதிபத்தியம்
D) தொழிற்புரட்சி
Answer: C) பொருளாதார ஏகாதிபத்தியம்
48. முதலாம் அபினிப்போர் நடைபெற்ற இடம்.
A) பீகிங்
B) நான்கிங்
C) ஐரோப்பா
D) சீனா
Answer: B) நான்கிங்
49. இரண்டாம் அபினிப்போர் நடைபெற்ற இடம்.
A) நான்கிங்
B) இரஷ்யா
C) பீகிங்
D) கொரியா
Answer: C) பீகிங்
50. சீன-ஜப்பானியப் போரில், சீனா ஜப்பானியர்களிடம் ஒப்படைத்த தீவு.
A) ஹாங்காங் தீவு
B) பார்மோசாத் தீவு
C) அந்தமான் தீவு
D) மாலத்தீவு
Answer: B) பார்மோசாத் தீவு
A) கொல்கத்தா
B) ஒரிசா
C) சூரத்
D) மேற்கு வங்காளம்
Answer: C) சூரத்
42. பிரிட்டன் மற்றும் ரஷ்யா, பாரசீக நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட ஆண்டு.
A) 1907
B) 1905
C) 1935
D) 1908
Answer: A) 1907
43. பிளாசிப் போர் ஏற்படக் காரணமாக இருந்தது ………... வணிக முறை.
A) வரியுள்ள
B) கண்டான
C) வரியில்லா
D) நிபந்தனை
Answer: C) வரியில்லா
44. வரியில்லா வணிக முறையை உருவாக்கியவர்கள்.
A) ஆங்கிலேயர்
B) ஆசியர்கள்
C) சீனர்கள்
D) ஐரோப்பியர்கள்
Answer: A) ஆங்கிலேயர்
45. ஐரோப்பாவில் அதிதீவிர நாட்டுப்பற்றுக் கொள்கை ஏற்பட்ட காலம் ………………………….. நூற்றாண்டின் பிற்பகுதி.
A) 17-ம்
B) 18-ம்
C) 20-ம்
D) 19-ம்
Answer: D) 19-ம்
46. காலனி ஆதிக்கம் என்பது ……………………… வளங்களைச் சுரண்டுதல்.
A) செயற்கை
B) இயற்கை
C) நவீன
D) நாட்டு
Answer: B) இயற்கை
47. பொருள்களின் உற்பத்தி ஐரோப்பாவில் அதிகரிக்கக் காரணம்.
A) புதிய ஏகாதிபத்தியம்
B) காலனி ஆதிக்கம்
C) பொருளாதார ஏகாதிபத்தியம்
D) தொழிற்புரட்சி
Answer: C) பொருளாதார ஏகாதிபத்தியம்
48. முதலாம் அபினிப்போர் நடைபெற்ற இடம்.
A) பீகிங்
B) நான்கிங்
C) ஐரோப்பா
D) சீனா
Answer: B) நான்கிங்
49. இரண்டாம் அபினிப்போர் நடைபெற்ற இடம்.
A) நான்கிங்
B) இரஷ்யா
C) பீகிங்
D) கொரியா
Answer: C) பீகிங்
50. சீன-ஜப்பானியப் போரில், சீனா ஜப்பானியர்களிடம் ஒப்படைத்த தீவு.
A) ஹாங்காங் தீவு
B) பார்மோசாத் தீவு
C) அந்தமான் தீவு
D) மாலத்தீவு
Answer: B) பார்மோசாத் தீவு
0 கருத்துகள்