Ad Code

Ticker

6/recent/ticker-posts

டிசம்பர் 15 முதல்அரையாண்டு தேர்வு |அரையாண்டு தேர்வு அட்டவணை 2022

டிசம்பர் 15 முதல்அரையாண்டு தேர்வு பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு:

6 முதல் 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் அரையாண்டு தேர்வு மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள்  அடிப்படையில்  தேர்வு நடைபெறும்.6,8,10,12ம் வகுப்புகளுக்கு காலையிலும் 7,9,11ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்