பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி
1) தட்சசீலம் பற்றி சிறு குறிப்பு எழுதுக
2) சோழ காலத்தில் தழைத்தோங்கிய கல்வி நிலையங்களை குறிப்பிடுக
3) SSAமற்றும் RMSAவிரிவாக்கம் தருக
4) கல்வி பெரும் உரிமைச் சட்டம்(RTE) பற்றி நீவீர் அறிவதென்ன
5) இடர் -வரையறு?
6) இடரின் முக்கிய வகைகள் யாவை?
7) வறட்சியின் வகைகளை குறிப்பிடுக?
8)நமது நாட்டில் வெள்ளம் பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகளை பட்டியலிடுக?
9) தொழிற்சாலை வரையறு?
10)தொழிலக அமைவிடத்திற்கு காரணமான காரணங்களை குறிப்பிடுக?
11) முக்கிய பொருளாதார நடவடிக்கைகளின் பெயர்களை எழுதுக?
12) மனித உரிமைகள் என்றால் என்ன?
13)இந்திய அரசியலமைப்பின் 45 ஆவது சட்டப்பிரிவு எதனை அறிவுறுத்துகிறது?
14) கல்வி உரிமைச் சட்டம் பற்றி எழுதுக?
15)பெண்களின் நலனை பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களை குறிப்பிடுக?
வேறுபடுத்துக
1) இடர் மற்றும் பேரிடர்
2) வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி
3) நில அதிர்வு மற்றும் சுனாமி
4)வேளாண் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் கடல் வளம் சார்ந்த தொழிலகங்கள்
5)பெரிய அளவினால் தொழிலகங்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிலகங்கள்
விரிவான விடையளி
1) தேசிய கல்விக் கொள்கை பற்றி விவரி?
2) சோழ்காலத்தில் கல்வியின் நிலையை பற்றி விரிவாக எழுதுக?
3) ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கல்வி பற்றி ஒரு பத்தி எழுதுக?
4) காற்று மாசுபடுதலை பற்றி ஒரு கட்டுரை வரைக?
5) நிலச்சரிவுக்கான காரணங்கள் குறித்து விரிவான விளக்கம் தருக?
6)மூலப் பொருட்களின் அடிப்படையில் தொழில்களை வகைப்படுத்தி விளக்குக?
7)தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் புவியியல் காணிகளை விளக்குக?
8) மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகளை வேறுபடுத்துக?
9) மனித உரிமைகளின் ஏதேனும் ஐந்து அடிப்படை பண்புகளை விவரி?
10)குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் யாவை?
இந்திய வரைபடம்
நாளந்தா
தட்சசீலம்
வல்லபி
காஞ்சி
விக்கிரமசீலா
டெல்லி
லக்னோ
அலகாபாத்
கொச்சி
கல்கத்தா
மதராஸ்
சிதம்பரம்
0 கருத்துகள்