Ad Code

Ticker

6/recent/ticker-posts

மனித உரிமைகள்|Notes of Lesson|9 STD social sciences

 நாள்:

வகுப்பு:9 ம் வகுப்பு

பாடம்: சமூக அறிவியல்

பாடத் தலைப்பு: மனித உரிமைகள்

கற்றல் விளைவுகள்

SST955-உடல் மற்றும் மனரீதியான வன்முறைகள் மனிதர்கள் துன்பங்களுக்கு எவ்வாறு இட்டுச் செல்கின்றன என்பதை உணர்ந்து விளக்குதல்.

கற்றலின் நோக்கங்கள்

*மனித உரிமைகளை பாதுகாக்க உலக அளவில் எடுக்கப்படும் முயற்சிகளைப் பற்றி தெரிந்து கொள்ளல்

*இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் பற்றி புரிந்து கொள்ளல்.

*மனித உரிமைகளின் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளல்.

அறிமுகம்

மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கை மனித உரிமைகளை உறுதி செய்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.

கருப்பொருள்

மனித உரிமைகள் என்றால் என்ன? உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை, இந்தியாவில் அடிப்படை உரிமைகள் அடிப்படை கடமைகள், இந்திய மனித உரிமைகள் ஆணையம் இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன.

உட்பொருள்

மாநில மனித உரிமைகள் ஆணையம், பெண்களுக்கான உரிமைகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொழிலாளர் உரிமைகள் இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன.

முக்கிய கருத்துருக்கள்

*பாகுபாடு என்பது மக்களின் ஒரு பகுதியினரை பாரபட்சமாக நடத்துவது ஆகும்.

*ஐநாவின் மனித உரிமைகள் பற்றிய வரையறை.

*அடிப்படை உரிமைகள்

*அடிப்படைக் கடமைகள்

*இந்திய மனித உரிமைகள் ஆணையம்

*மாநில மனித உரிமைகள் ஆணையம்

ஆசிரியர் செயல்பாடு

Concept map



வலுவூட்டல்

பாடத் தொடர்பான காணொளி காட்சிகள் மூலம் கருத்து வரைபடம் மூலம் பாட கருத்தை வலுவூட்டல்.

மதிப்பீடு

LOT

ஐநா சபையின்படி______ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவர்

MOT

தேசிய மனித உரிமை ஆணையம்_____ ஆண்டு அமைக்கப்பட்டது

HOT

மத்திய அரசு இந்து வாரிசு உரிமைச் சட்டம்_______இல் திருத்தங்களை மேற்கொண்டது.

குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்.

தொடர்பணி

இந்திய மனித உரிமைகள் ஆணையம் பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.


1)9 STD social lesson plan guide- click here



கருத்துரையிடுக

0 கருத்துகள்