நாள்:
வகுப்பு:9ம் வகுப்பு
பாடம்: சமூக அறிவியல்
பாடத்தின் தலைப்பு: செவ்வியல் உலகம்
கற்றல் விளைவுகள்
SST922 உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மக்களாட்சி அரசாங்களை பற்றி விவரித்தல்.
கற்றலின் நோக்கங்கள்
*கிரேக்கத்தின் பழ பெருமை மிக்க நாகரிகம் குறித்த அறிவை பெறுதல்.
*ஏதென்ஸ் நகர மக்களாட்சியையும் பெரிக்ளிஸின் காலத்தையும் தெரிந்து கொள்வது
*உலக நாகரிகத்துக்கு ரோமின் பங்களிப்பை அறிந்து கொள்ளுதல்
*செவ்வியல் கால சீனாவின் சாதனைகளை கற்றல்
அறிமுகம்
அமெரிக்கா,ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஆசிய, கண்டங்கள் உலக வரலாற்றின் மைய நீரோட்டத்தில் இருந்து விலகி இருந்த போது யூரேசியா என்று அழைக்கப்பட்ட ஆசிய ,ஐரோப்பா கண்டங்களின் பெருநிலப்பரப்பில் பல நாகரிகங்கள் மலர்ந்தன.
கருப்பொருள்
கிரீஸ் ஹெலன் உலகம், ரோம் ஹெலனிஸ்டிக் உலகம், கிழக்கு ஆசியாவில் பேரரசு உருவாக்கம்,கிருத்துவத்தின் எழுச்சி,பைசாண்டியன்,இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன.
உட்பொருள்
பாரசீகத்தினர் மீதான கிரேக்கத்தின் வெற்றி, ஏதென்ஸ் நகர மக்களாட்சி,பெரிகிளிஸ், ரோம் குடியரசு, ரோமானிய மன்னராட்சியில் சமூகம், கிழக்கு ஆசியாவில் பேரரசு இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன.
முக்கிய கருத்துருக்கள்
*கிரீஸ்-ஹெலனிக் உலகம்
*ரோம்-ஹெலனிஸ்டிக் உலகம்
*கிழக்கு ஆசியாவில் பேரரசு உருவாக்கம்
*கிறிஸ்தவத்தின் எழுச்சி
*பைசாண்டியம்
ஆசிரியர் செயல்பாடு
Concept map
வலுவூட்டல்
பாடத்தொடர்பான காணொளி காட்சிகள் மூலம் கருத்து வரைபடம் மூலம் பாடக்கருத்தை வலுவூட்டல்
மதிப்பீடு
LOT
ஹன் அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____ஆவார்
MOT
கிரேக்கர்கள் _____என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.
HOT
____மற்றும்_____ரோம நீதிபதிகள் ஆவார்
குறைதீர் கற்பித்தல்
கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்
தொடர் பணி
கிறித்தவத்தின் எழுச்சி பற்றி படித்து கொண்டு எழுதி வரவும்.
0 கருத்துகள்