Ad Code

Ticker

6/recent/ticker-posts

கற்றல் விளைவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடக்குறிப்பு|எட்டாம் வகுப்பு|சமூக அறிவியல்|சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல்

 நாள்:

வகுப்பு:8 ம் வகுப்பு

பாடம்: சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு: சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல்.

கற்றல் விளைவுகள்

SS830- ஒருவரின் சொந்தப் பகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் சந்திக்கும் நியாயமற்ற செயல்பாடுகளின் காரணங்களையும் விளைவுகளையும் தொகுப்பாய்வு செய்தல்.

துணைக் கருவிகள்

*இந்திய வரைபடம்

* மதங்கள் சார்ந்த புகைப்படம்

*அக்பரின் கல்லரை புகைப்படம்

அறிமுகம்

இந்தியா பல சமய மற்றும் கலாச்சார பண்பாட்டு நம்பிக்கைகள் கொண்ட நாடாகும். இது இந்து, சமணம், புத்தம் மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு பெரும் சமயங்களில் பிறப்பிடமாகும்.

வாசித்தல்

ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல்.புதிய வார்த்தைகள் அடிக்கோடிடுதல்.

மனவரைபடம்



தொகுத்தலும் வழங்குதலும்

*சமயச்சார்பின்மையின் முக்கியத்துவம்

*நமக்கு ஏன் சமயச்சார்பற்ற கல்வி தேவை? 


*அசோகரின் 12வது பாறை அரசாணை

*சுதந்திர கோட்பாடு

*சமத்துவ கோட்பாடு

*நடுநிலைமைக் கோட்பாடு

வலுவூட்டல்

பாடத் தொடர்பான காணொளி காட்சிகள் மூலம் கருத்து வரைபடம் மூலம் பாட கருத்தை வலுவூட்டல்.

மதிப்பீடு

LOT

 சமயச்சார்பின்மை என்பது____

MOT

சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது___

HOT

முகலாய பேரரசர்_______மதசகிப்புத் தன்மை கொள்கைப் பின்பற்றினார்.

குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்

தொடர் பணி

நமக்கு ஏன் சமயச்சார்பற்ற கல்வி தேவை? பற்றி எழுதி வரவும்


*எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் map both medium - click here

*எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் Notes of lesson இடம்பெயர்தலும் நகரமயமாதலும் - click here

Join Telegram group

https://t.me/+bbDs7CM4BkI1ODg1

கருத்துரையிடுக

0 கருத்துகள்