Ad Code

Ticker

6/recent/ticker-posts

கற்றல் விளைவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடக்குறிப்பு |ஏழாம் வகுப்பு| சமூக அறிவியல்|அரசியல் கட்சிகள்

 நாள்:

வகுப்பு:7 ம் வகுப்பு

பாடம்: சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு: அரசியல் கட்சிகள்

கற்றல் விளைவுகள்

SS726- சட்டமன்றத்திற்கான தேர்தல் முறையை விவரித்தல்.

துணைக் கருவிகள்

*மாநிலம் மற்றும் தேசிய கட்சிகளின் கொடிகள்

* மாநில மற்றும் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் புகைப்படங்கள்.

அறிமுகம்

ஆசிரியர் மாணவர்களிடம் தன் கையில் இருந்த கட்சிக்கொடியை காட்டி இது எந்த கட்சியின் கொடி என கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்.

வாசித்தல்

ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல்.புதிய வார்த்தைகள் அடிக்கோடிடுதல்.

மனவரைபடம்



தொகுத்தலும் வழங்குதலும்

*அரசியல் கட்சிகள் என்றால் என்ன

   தலைவர்

  செயல் உறுப்பினர்கள்

தொண்டர்கள்

*அரசியல் கட்சிகளின் பண்புகள்

*தேர்தல் ஆணையம்

*தேர்தல் சின்னங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்

*பெரும்பான்மை கட்சி

*கூட்டணி அரசாங்கம்

வலுவூட்டல்

பாடத் தொடர்பான காணொளி காட்சிகள் மூலம் கருத்து வரைபடம் மூலம் பாட கருத்தை வலுவூட்டல்.

மதிப்பீடு

LOT

இரு கட்சி முறை என்பது____

MOT

எதிரி கட்சித் தலைவர் _____அந்தஸ்தில் இருப்பார்

HOT

_____என்பது இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும்

குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்

தொடர் பணி

கூட்டணி அரசாங்கம் பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.


*ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் notes of lesson நிலத்தோற்றம்-click here


*ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் notes of lesson மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும்-click here

*ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் இடைபருவ தேர்வு முக்கிய வினாக்கள்-clickhere

Join Telegram group

https://t.me/+bbDs7CM4BkI1ODg1


கருத்துரையிடுக

0 கருத்துகள்