Ad Code

Ticker

6/recent/ticker-posts

7ம் வகுப்பு|சமூக அறிவியல்|நிலத்தோற்றம்|lesson plan

 நாள் :

வகுப்பு :7 ம் வகுப்பு

பாடம்: சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு: நிலத்தோற்றம்

கற்றல் விளைவுகள்:

G704-பல்வேறு காரணிகளால் உருவாகும் நில அமைப்புகள் விவரித்தல்

கற்றல் நோக்கங்கள்

*ஆறுகளினால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் அறிதல்.

*கடல் அலைகளின் செயல்பாடுகளால் உருவாகும் நிலத் தோற்றங்களை கண்டறிதல்.

அறிமுகம்

ஆசிரியர் மாணவர்களிடம் நிலத் தோற்றங்களை பற்றி அவர்கள் அறிந்ததை ஒருமுறை நினைவூட்டி பின் பாடப்பகுதியை அறிய ஆர்வமூட்டும்.

படித்தல்

ஆசிரியர் பாடப்பொருளை முழுமையாக விளக்கி பின் பாடத்தை முழுமையாக படித்து காட்டி பின் மாணவர்களை பத்தி வாரியாக படிக்க செய்தல்

புதிய வார்த்தைகள்

*குழிவு

*ஆற்று வலைவு

*காயல்

*பனி அரிபள்ளம்

மன வரைபடம்



தொகுத்தல்

*காயல் 

*ஆற்று வளைவு

*துணை ஆறு

*பாறைச் சிதைவு

*சமநிலைப் படுத்தல்

வலுவூட்டல்

பாடத் தொடர்பான  காணொளிக்காட்சிகளின் மூலம் வலுவூட்டல்.

மதிப்பீடு

1) முதன்மை புறச்செயல்முறைகள் யாவை?

குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு குறிப்பிட்ட  பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்.

தொடர்பணி

காயல் பற்றி படித்து கொண்டு எழுதி வரவும்






கருத்துரையிடுக

0 கருத்துகள்