சுருக்கமாக விடையளிக்கவும்
1. இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்?
2.வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக?
3.ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக?
4. தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக?
5.’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?
6.சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
7.பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக
8.‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.
9.சீஸ்மோ கிராஃப் என்றால் என்ன?
10.உருவத்தின் அடிப்படையில் மூன்று எரிமலைகளின் பெயர்களை எழுதுக?
11.காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக?
12.அரித்தல் வரையறு?
13.இனங்களின் வகைகள் யாவை?
14.மதத்தின் வகைகளை கூறுக?
15.சமத்துவம் என்றால் என்ன?
16.பாலின சமத்துவம் ஏன் தேவையானது?
17.மூன்று வகை கட்சி முறைகளைக் குறிப்பிடுக?
18.உற்பத்தி என்றால் என்ன?
வேறுபடுத்துக
1. சியால் மற்றும் சிமா
2.செயல் எரிமலை மற்றும் செயலற்ற எரிமலை
3.கிளையாறு மற்றும் துணையாறு
4.கண்டப் பனியாறு மற்றும் மலைப்பனியாறு
5.மொழி மற்றும் மதம்
6.பெருநகரம் மற்றும் நகரம்
காரணம் கூறுக
1.கண்டங்களின் மேலோடு கடலின் மேலோட்டைவிட அடர்த்தி குறைவு.
2) கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன
3) மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
பத்தியளவில் விடையளி
1. எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகளை விளக்குக.
2. ஆற்றின் அரிப்பால் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்களை விவாிக்க.
3.நான்கு முக்கிய இனங்களைப் பற்றி விவரிக்கவும்
4.உற்பத்தியின் வகைகளை விரிவாக எழுதுக
5.இந்திய அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை எவ்வாறு பாதுகாக்கிறது?
6.அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கினை எழுதுக.
உலக வரைபடம்
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா
ஆசியா
பசுபிக் பெருங்கடல்
ஆர்டிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்திய பெருங்கடல்
பசுபிக் நெருப்பு வளையம்
இந்தியா
இந்திய வரைபடம்
டெல்லி
லாகூர்
தேவகிரி
மதுரை
சோழர்
நாளந்தா
சௌகான்கள்
சாளுக்கியர்கள்
Join Telegram group
https://t.me/+bbDs7CM4BkI1ODg1
0 கருத்துகள்