1. வரலாறு என்றால் என்ன?
2. ஹோமாே சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுது.
3.சிந்து சமவெளி நாகரிகத்தின் கூறுகளில் உன்னைக் கவர்ந்தது எது? ஏன்?
4. புளூட்டாே ஒரு காேளாக தற்சமயம் கருதப்படவில்லை, காரணம் தருக.
5. அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக உள்ள கண்டங்கள் யாவை?
6. பரப்பளவின் அடிப்படையில் கண்டங்களின் பெயர்களை வரிசைப் படுத்தி எழுதுக
7. பன்முகத்தன்மையினை வரையறு.
விரிவான விடையளி
1. உட்புற மற்றும் வெளிப்புறக் காேள்கள் – வேறுபடுத்துக.
2. மாெழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி
உலக வரைபடம்
- பசிபிக் பெருங்கடல்
- இந்தியப் பெருங்கடல்
- அட்லாண்டிக் பெருங்கடல்
- ஆர்க்டிக் பெருங்கடல்
- வட அமெரிக்கா
- ஆஸ்திரேலியா
- அண்டார்டிகா
- ஆசியா
இந்திய வரைபடம்
- ஹரப்பா
- லோத்தல்
- மொஹஞ்சதாரா
- பிம்பேட்கா
- ஆதிச்சநல்லூர்
0 கருத்துகள்