நாள்:
வகுப்பு:10 ம் வகுப்பு
பாடம்: சமூக அறிவியல்
பாடத் தலைப்பு : 19 ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
கற்றல் விளைவுகள்
SST1056-அரசியல் பன்முகத்தன்மையை பாராட்டுதல், கலாச்சார பன்முகத்தன்மையை பாராட்டுதல், சமய பன்முகத்தன்மையை பாராட்டுதல், சமூக பன்முகத்தன்மை அடையாளம் காணுதல்.
கற்றல் நோக்கங்கள்
*பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள் பற்றி அறிந்து கொள்ளுதல்
*ராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் பற்றி அறிந்து கொள்ளுதல்.
*சுவாமி விவேகானந்தரின் தொண்டு பற்றி அறிந்து கொள்ளுதல்.
*ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், எம் ஜி ரானடே, ஜோதிபா பூலே, தயானந்த சரஸ்வதி பற்றி அறிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
சுவாமி விவேகானந்தர் புகைபடத்தை மாணவரிடம் காட்டி இவர் பெயர் என்ன எனக் கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்.
கருப்பொருள்
பிரம்ம சமாஜம், ராமலிங்க சுவாமிகள், சாமி விவேகானந்தர், ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யசாகர், எம் ஜி ரானடே, ஜோதிபா பூலே, தயானந்த சரஸ்வதி பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன.
உட்பொருள்
விதவை மறுமண சீர்திருத்த சட்டம்,ஒரு பைசா தமிழன், தேவேந்திரநாத், பாபா தயாள்தாஸ், நாம்தாரிஇயக்கம், ஆரியசமாஜம், பிரம்ம சமாஜம், பிரார்த்தனை சமாஜம், இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன.
முக்கிய கருத்துருக்கள்
*நாராயணகுரு
* அயோத்திதாசர்
* ராமகிருஷ்ண மிஷன்
* விதவைகள் மறுமணச் சட்டம்
* தயானந்த சரஸ்வதி
* பிரம்ம ஞான இயக்கம்
*ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
*ஜோதிபாபூலே
ஆசிரியர் செயல்பாடு
Concept map
வலுவூட்டல்
பாடத்தொடர்பான காணொளி காட்சிகள் மூலம் கருத்து வரைபடம் மூலம் பாடக் கருத்தை வலுவூட்டல்.
மதிப்பீடு
LOT
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டது________
MOT
குலாம் கிரி நூலை எழுதியவர்_____
HOT
ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையை துவக்கியவர்__________
குறைதீர் கற்பித்தல்
கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்
தொடர்பணி
ராமகிருஷ்ணா மிஷன் பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.
1)உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து notes of lesson - click here
2)6 முதல் 10 வகுப்பு சமூக அறிவியல் notes of lesson - click here
3) lesson plan guide- click here
4) பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வு விடைத்தாளில் அச்சிடப்பட்ட map - click here
5) இந்திய வளங்கள் மற்றும் தொழிலங்கள் notes of lesson- click here
6) கற்றல் விளைவுகள் pdf - click here
Please share your friends and join Telegram group
https://t.me/+bbDs7CM4BkI1ODg1
0 கருத்துகள்