Ad Code

Ticker

6/recent/ticker-posts

LO அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடக்குறிப்பு|பத்தாம் வகுப்பு|சமூக அறிவியல்|இந்தியா -வளங்கள் மற்றும் தொழிலகங்கள்|Notes of Lesson |10 class|Social sciences

 நாள்:

வகுப்பு: பத்தாம் வகுப்பு

பாடம்: சமூக அறிவியல்

பாடத் தலைப்பு: இந்தியா -வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

கற்றல் விளைவுகள்:

SST1001பல்வேறு வகையான மண் கனிமங்கள், மற்றும் புதுப்பிக்க இயலாத சக்தி வளங்கள் போன்றவற்றை அடையாளம் காணுதல்.

கற்ற நோக்கங்கள்:

*வளங்கள் மற்றும் அதன் வகைகளைப் பற்றி அறிந்து கொள்ளல்

*புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலா வளங்களை பற்றி புரிந்து கொள்ளல்.

*இந்தியாவில் உள்ள தொழிலங்களின் வகைகள் மற்றும் பரவல்களை அடையாளம் காணுதல்.

*இந்திய தொழிலங்களின் பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்தல்


அறிமுகம்

ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு கரி (நிலக்கரி) துண்டை காட்டி என்ன இது என கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்.

கருப்பொருள்:

கனிம வளங்கள், ஆற்றல் வளங்கள், தொழிற்சாலைகள் இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன.

உட்பொருள் :

கனிமங்களின் வகைகள், புதுப்பிக்க இயலா வளங்கள், மரபு சார் ஆற்றல் வளங்கள், புதுப்பிக்கக்கூடிய வளங்கள், வேளாண் சார்ந்த தொழிலகங்கள், வனவலம் சார்ந்த தொழிற்சாலைகள், கனிமம் சார் தொழிற்சாலைகள், மென்பொருள் தொழிலகம் இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன.

முக்கிய கருதுருக்கள்:

*உலோக கனிமங்கள்

 இரும்புத்தாது, மாங்கனிசு, தாமிரம், பாக்சைட்

*அலோக கனிமங்கள்

மைக்கா,சுண்ணாம்புக்கல், சிப்சம்

*புதுப்பிக்க இயலா வளங்கள்

நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

*புதுப்பிக்க கூடிய வளங்கள்

நீர் மின் சக்தி, சூரிய ஆற்றல், காற்று சக்தி, உயிரி சக்தி, ஓத மற்றும் அலைசக்தி

*தொழிற்சாலைகள்

முன்னறிவு:

எட்டாம் வகுப்பில் தொழிலகங்கள் பற்றி பொதுவான விஷயங்களை அறிந்து இருப்போம் இங்கு கனிமங்களின் வகைகள், புதுப்பிக்க இயலாத வளங்கள், வேளாண் சார்ந்த தொழிலகங்கள், கனிமம் சார் தொழிற்சாலைகள், மென்பொருள் தொழிலகம் பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடியும்.

ஆசிரியர் செயல்பாடு:

Contour map



Concept map



வலுவூட்டல்

பாட தொடர்பான காணொளி காட்சிகள் மூலம் கருத்து வரைபடம் மூலம் பாடக்கருத்தை வலுவூட்டல்.

மதிப்பீடு

LOT

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்

MOT

ஆந்த்ரசைட் நிலக்கரி ______கார்பன் அளவை கொண்டுள்ளது

HOT

இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை தொடங்கப்பட்ட ஆண்டு___

குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதி மீண்டும் கற்பித்தல்

தொடர்பணி

பருத்தி நெசவாளிகளின் பரவல் பற்றி எழுதி வருக.




கருத்துரையிடுக

0 கருத்துகள்