Ad Code

Ticker

6/recent/ticker-posts

LO அடிபடையில் உருவாக்கப்பட்ட பாடக்குறிப்பு|ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல்|நீர்கோளம்|Notes of Lesson|Social sciences|9th standard notes of lesson

 நாள்:

வகுப்பு:

பாடம்: சமூக அறிவியல்

பாடத் தலைப்பு: நீர்க்கோளம்

கற்றல் விளைவுகள்:

SST902 பல்வேறுபட்ட இயற்கை நிலத்தோற்றங்கள் காடுகளின் வகைகள் பருவ காலங்கள் போன்றவற்றை அடையாளம் கண்டு கொள்ளல் மற்றும் விவரித்தல்.

கற்றலின் நோக்கங்கள்

*நீரின் முக்கியத்துவம் பற்றி புரிந்து கொள்ளுதல்

*நன்னீர் மற்றும் கடல் நீரின் பரவல் மற்றும் பயன்கள் பற்றி அறிதல்

*கடலடி நிலத்தோற்றம் குறித்து புரிந்து கொள்ளுதல்

*பெருங்கடல் இயக்கங்கள் பற்றி கற்றறிதல்

*கடல் வளங்கள் பற்றியும் அதன் பாதுகாப்பு பற்றியும் அறிதல்

அறிமுகம்

பாறைக்கோளம் மற்றும் வாய்வுக்கோளத்தைப் பற்றி நாம் முந்தைய பாடங்களில் படித்துள்ளோம் இப்பாடத்தில் நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளம் குறித்து அறிந்து கொள்வோம்.

கருப்பொருள்

நீர்க்கோளம், நன்னீர், பெருங்கடல்கள், கண்டதிட்டு, பெருங்கடல்கள், நீரின் இயக்கங்கள், கடல் வளங்கள், கடல் வளங்களை பாதுகாத்தல் இப் பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன.

உட்பொருள்

கண்டதிட்டு, கண்டச் சரிவு,கண்டஉயற்சி, ஆழ்கடல் சமவெளி, கடலடிபள்ளம், கடலடி மலைத்தொடர்கள், அலைகள், ஓதங்கள் கடல் வளங்கள் இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன

முக்கிய கருத்துருக்கள்

*நீர் சுருங்குதல்

 *நன்னீர்

* கடல் நீரோட்டங்கள்

* ஓதங்களின் வகைகள் 

உயர் மட்ட ஓதம்

தாழ்மட்ட ஓதம்

*உவர்நீர்

*கடல் வளங்கள்

ஆற்றல் வளங்கள்

 கனிம வளங்கள்

 உயிரியல் வளங்கள்

முன்னறிவு

எட்டாம் வகுப்பில் நீரியல் சுழற்சி பற்றி பொதுவான கருத்துக்களை அறிந்திருப்போம் இங்கு நீர்க்கோளம், நீர்ச்சுழற்சி, நன்னீர், பெருங்கடல்கள், பெருங்கடல் நீரின் இயக்கங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடியும்.

ஆசிரியர் செயல்பாடு

Contourmap



Concept map






வலுவூட்டல்

பாடத்தொடர்பான காணொளி காட்சிகள் மூலம் கருத்து வரைபடம் மூலம் பாட கருத்தை வலுவூட்டல்.

மதிப்பீடு

LOT

கடலடி மலைத்தொடர்கள் உருவாக காரணம்_____

MOT

பென் குலா நீரோட்டம் எங்கு  காணப்படுகிறது________

HOT

புவி+சூரியன்+சந்திரன் ஆகிய மூன்று ஒரே நேர்கோட்டில் வந்தால்_______

குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்

தொடர்பணி

கண்டத்திட்டு பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.






கருத்துரையிடுக

0 கருத்துகள்