சுருக்கமாக விடையளிக்கவும்
1.) மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக?
2) பதுங்கு குழிப்போர் முறை குறித்து நீங்கள் அறிவது என்ன?
3) பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரு காரணங்களை பட்டியலிடுக?
4. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?
5) பொருளாதார பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
6) “டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக.?
7) முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?
8) ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.
9) முதல் உலகப்போருக்கு் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
10) முத்து துறைமுக நிகழ்வை விவரி?
11)பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின பெயர்களை குறிப்பிடுக
12) மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
13) மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
14) பன்னாட்டு நிதி அமைப்பின்(IMF) நோக்கங்கள் யாவை?
15) மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
16)பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?
17) இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
18) இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
19) இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
20) இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.
21) ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?
22) வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன?
23)’பருவமழை வெடிப்பு’ எனறால் என்ன?
24) அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக
25) காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக.
26) தக்காண பீடபூமி குறிப்பு வரைக?
27) வேளாண்மை வரையறு?
28 )இந்தியவேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.
29) இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.
30) இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
31)வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக
32) பன்னாட்டு வணிகம் – வரையறு.
33) இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.
34) இடம்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
35) நீதிப்பேராணை என்றால் என்ன?
36) இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக
37) அரசியலமைப்பு என்றால் என்ன?
38) இந்தியாவின் செம்மொழிகள் யாவை?
39) இந்திய குடியரசு தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
40)உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
41) ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
42)நாட்டு வருமானம் வரையறு?
43)தனி நபர் வருமானம் என்றால் என்ன?
44) உலகமயமாக்கல் என்றால் என்ன?
45) பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
46)தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
47)பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
வேறுபடுத்துக
1) மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
2) இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்
3) வானிலை மற்றும் காலநிலை
4) வடகிழக்கு பருவக்காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று
5)ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்
6) வண்டல் மண் மற்றும் கரிசல் மண்
7) புதுபிக்க இயலும் மற்றும் புதுபிக்க இயலாத வளங்கள்
8)வேளாண் சார்ந்த மற்றறும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
9)மக்களடர்த்தி மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி
10)சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில் வழிபோக்குவரத்து
காரணம் கூறுக
1) வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு?
2) மேற்கு கடற்கரை சமவெளி குறுகலானது?
3) இமய மலைகள் மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன?
4) மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் டெல்டாவை உருவாக்குவதில்லை
5) மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை
6)மழைநீர் சேமிப்பு அவசியம்.
விரிவான விடையளி
1.லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.
2) முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்களை விவாதி?
3) பன்னாட்டு சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக?
4)ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
5) ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க
6) இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க?
7 )சீனாவைஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.
8). 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
9) பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக
10) இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
11) தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக?
12) பல்நோக்கு திட்டம் என்றால் என்ன ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக?
13) இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.
14) இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக
15)இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
16) இந்திய அரசியலமைப்பின் சிறப்பு கூறுகளை விளக்குக?
17) அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
18) இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதி வரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக?
19) இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி
20) முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
21) நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?
22) உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக?
23)பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.
உலகவரைபடம்
1) பிரான்ஸ்
2) துருக்கி
3) இத்தாலி
4) செர்பியா
5)ரஷ்யா
6)முத்து துறைமுகம்
7) கிரேட் பிரிட்டன்
8) தென் கொரியா
9) ஜெர்மன்
10) ஹிரோஷிமா
11) நாகசாகி
12) சான்பிரான்சிஸ்கோ
13)மாஸ்கோ
14) பெல்ஜியம்
15) போலந்து
இந்திய வரைபடம்
1)காரகோரம்
2) கோதாவரி
3) தார் பாலைவனம்
4) வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை
5) அதிக மழை பெறும் பகுதிகள்
6)பன்னா உயிர்க்கோளக் பெட்டகம்
7) சணல் விளையும் பகுதி
8)பாலைவன மண்
9) காவிரி டெல்டா
10) மேட்டூர் அணை
11) காவேரி
12) ஆரவல்லி
14) மால்வா பீடபூமி
15) எவரெஸ்ட்
16)மௌசின்ராம்
17)மாங்குரோவ் காடுகள்
18)பக்ராநங்கல்
19) பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம்
20) தங்கம் கிடைக்கும் இடம்
காலக் கோடு
1)1900-1950
2)1910-1950
3)1920-1940
4)1930-1950
0 கருத்துகள்