மண்டல அளவிலான பள்ளிகளை ஆய்வு செய்யும் நிகழ்வு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்றது.
மண்டல அளவிலான இந்த நிகழ்வில் 16 அதிகாரிகளால் 47 பள்ளிகள் பார்வையிடப்பட்டது. இதில் என்னென்ன நிறைகள் மற்றும் குறைகள் கண்டறியப்பட்டன என்பதைப் பற்றிய முழு விபரமும் இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
எந்தெந்த நிகழ்வுகள் ஆய்வு செய்யப்பட்டது அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மற்ற மண்டலங்களில்இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் இந்த அறிக்கையினை பார்த்து அதன் அடிப்படையில் தங்களுடைய கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளையும் மற்றும் பள்ளிகளை ஆய்வுக்கு தயார் படுத்தும் விதமாக மேற்கொள்வதற்கு ஏதுவாக அமையும் எனவே இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
0 கருத்துகள்