Ad Code

Ticker

6/recent/ticker-posts

சமூக அறிவியல் முதல் பருவம்|மாணவர்கள் செயல்பாடு|ஏழாம் வகுப்பு|Students activity

 


வரலாறு

1) இடைக்கால இந்தியாவின் அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள், கல்லறைகள், ஆகியவற்றின் படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை தயார் செய்யவும்.

2) இந்திய வரைபடத்தில் பிரதிகாரர்கள்,சௌகான்கள், பாலர்கள்,பரமாரர்கள் ஆண்ட பகுதிகளைக் குறிப்பிடுக.

3) நான் யார்?

அ) மாலிக்கபூரின் தென்னிந்திய படையெடுப்பிற்கு நானே பொறுப்பு.

ஆ) நான் திருமுறையைத் தொகுத்தேன்

இ) நான் ஒரு சிறப்பு வாய்ந்த துறைமுகம் மார்க்கோபோலோ என்னை இருமுறை காணவந்தார்.

ஈ) நான் பதினாறு மைல் நீளமுள்ள தடுப்பு அணையைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டினேன்.

4) இந்திய வரைபடம்

     டெல்லி

    லாகூர்

    மதுரை

    தேவகிரி

   தௌலதாபாத்


புவியியல்

1) நிலநடுக்கம் மற்றும் எரிமலை பற்றிய பாடங்களை வைத்து ஒரு படத்தொகுப்பு தயாரிக்கவும்.

2) உன் வீட்டு அருகே கீழ்காணும் ஏதேனும் ஒரு நிலத்தோற்றத்தை  கண்டறிந்து குறிப்பு வரைக

 குன்று

நீர்வீழ்ச்சி

ஆறு அல்லது ஓடை

கடற்கரை

3) குடியிருப்பு  புகைப்படங்கள் தொகுத்தல்.

குடிமையியல்

1) சட்ட பிரிவு 14 பற்றி குறிப்பு வரைக.

2)ஒரு தேர்தல் அறிக்கையை எழுதுக.


பொருளியல்

1) மாணவர்களை முதன்மை, இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம் நிலை உற்பத்தி தொடர்புடைய மாதிரி படங்களை சேகரித்து ஒட்டச்செய்தல்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்