நாள்:
வகுப்பு: 7 ம் வகுப்பு
பாடம்: சமூக அறிவியல்
பாடத்தின் தலைப்பு:தென்னிந்தியப் புதியஅரசுகளும் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்
கற்றல் விளைவுகள்
SS716- இடைக்காலத்தில் நிகழ்ந்த சமூக அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை பகுப்பாய்வு செய்தல்.
கற்றல் நோக்கங்கள்
பிற்கால பாண்டியர்களின் நிர்வாக மற்றும் பொருளாதார வளர்ச்சியை தெரிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
கரிகால சோழனை பற்றி கூறுக என கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்.
வாசித்தல்
ஆசிரியர் பாடப்பொருளை முழுவதுமாக வாசித்து காட்டி பின் மாணவர்களை வாசிக்க செய்தல் கடின வார்த்தைகளை அடிக்கோடிடுதல்.
புதிய வார்த்தைகள்
அரிகேசரி பாண்டியர்
சடையவர்மன் சுந்தரபாண்டியன்
மார்க்கோ போலோ
சதுர்வேதி மங்கலம்
மன வரைபடம்
தொகுத்தல் மற்றும் வழங்குதல்
*விஜயாலய சோழன்
*உத்திரமேரூர் கல்வெட்டு
*கடுங்கோன் பாண்டியன்
*சடையவர்மன் சுந்தர பாண்டியன்
வலுவூட்டல்
ஆசிரியர் பாட கருத்துக்களை மீண்டும் ஒருமுறை தொகுத்துக் கூறி பின் பாடத்தொடர்பான காணொளி காட்சிகளை காட்டி வலுவூட்டல்.
மதிப்பீடு
LOT
1)______தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலை நிர்மாணித்தவர்.
MOT
2) சதுர் வேதி மங்கலம் என எது அழைக்கப்பட்டது
HOT
3)" காணிக்கடன்" பற்றி எழுதுக
குறைதீர் கற்பித்தல்
கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்.
தொடர்பணி
காணிக்கடன் பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.
தென்னிந்தியப் புதியஅரசுகளும் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்
Kalvi tv video- click here
Kalvi tv video- click here
7th STD 1st term Social science Guide - Click here to Download
0 கருத்துகள்