Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th Social Science Public Exam 2026 Important World Map & India Map Questions PDF|Education |Online Learning | Exam Preparation |School Study Materials

 




வரலாறு


 உலக வரைபடத்தில் பின்வரும் இடங்களைக் குறிக்கவும்.

வரைபடம்: 1

1. பசிபிக் பெருங்கடல்

2. மொராக்கோ

3. மாஸ்கோ

4. துருக்கி

5. ஹிரோஷிமா

வரைபடம்: 2

1. ஆஸ்திரிய-ஹங்கேரி

2. பிரிட்டன்

3. சவுதி அரேபியா

4. ஜப்பான்

5. நியூசிலாந்து


வரைபடம்: 3

1. ஆஸ்திரேலியா

2. பிரான்ஸ்

3. இத்தாலி

4. சீனா

5. சான்பிரான்சிஸ்கோ

வரைபடம்: 4

1. பிரேசில்

2 கனடா

3. உக்ரைன்

4. ரஷ்யா

5. நாகசாகி


வரைபடம்: 5


1 கிரீஸ்


2. இத்தாலி


3. ஜெர்மனி


4. அமெரிக்கா


5. முத்து துறைமுகம்


இந்திய வரைபடத்தில் பின்வரும் இடங்களைக் குறிக்கவும்.


வரைபடம்: 6


1. டெல்லி


2 பாரக்பூர்


3. சௌரி சௌரா


4. லக்னோ


5. மும்பை


வரைபடம்: 7


1. அமிர்தசரஸ்

2. பூனா

3. மதராஸ்

4. சம்பரான்

5. குவாலியர்

புவியியல்

இந்திய வரைபடத்தில் பின்வரும் இடங்களைக் குறிக்கவும்.

வரைபடம்: 1


1. நர்மதை ஆறு


2. சோட்டாநாக்பூர் பீடபூமி


3. காரகோரம்


4. இமயமலை


5. கொச்சின்


6. கட்ச் வளைகுடா


7. கிழக்குத் தொடர்ச்சி மலை


8. ஆரவல்லி மலைத்தொடர்

வரைபடம்: 2


1. தார் பாலைவனம்


2. காவிரி ஆறு


3. மாளவ பீடபூமி


4. மேற்குத் தொடர்ச்சி மலை


5. தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை


6. மன்னார் வளைகுடா


7. அந்தமான் நிக்கோபார் தீவுகள்


8. கொங்கண கடற்கரை


வரைபடம்: 3


1. இலட்சத்தீவுகள்


2. அகத்தியமலை


3. சுந்தரவனக்காடுகள்


4. எவரெஸ்ட் சிகரம்


5. ஷில்லாங் பீடபூமி


6. மலபார் கடற்கரை


7. பாமீர் முடிச்சு


8. காம்பே வளைகுடா

வரைபடம்: 4


1. அதிக மக்கள்தொகை அடர்த்தி


2. K2


3. ஆரவல்லி மலைத்தொடர்


4. வடகிழக்குப் பருவக்காற்று வீசும் திசை


5. கிழக்குத் தொடர்ச்சி மலை


6. கோதாவரி ஆறு


7. சென்னை


8. அதிக மழை பெறும் பகுதி


வரைபடம்: 5


1. காபி


2. சிலிக்கா ஏரி


3. மலைக்காடுகள்


4. சுந்தரவனக்காடுகள்


5. கோதுமை


6. கரிசல் மண்


7. பாரதீப்


8. மேட்டூர் அணை


9. தக்காண பீடபூமி


வரைபடம்: 6


1. மின்னியல் நகரம்


2. ஆசியாவின் டெட்ராய்டு


3. கரும்பு


4. மகாநதி ஆறு


5. மாங்குரோவ் காடுகள்


6. பருத்தி


7. தேயிலை


8. அதிக மக்கள்தொகை அடர்த்தி


9. பாக்ஜலசந்தி


9. இந்தியாவின் மான்செஸ்டர்


கீழ்க்காண்பனவற்றுக்கு காலக்கோடு வரைக. (ஏதேனும் ஐந்து முக்கிய நிகழ்வுகள்)


1. 1900 1920


2. 1910 1930


3. 1930 1950

10th Social Science Public Exam 2026 Important World Map & India Map Questions PDF

Download pdf 


Key words 

public exam map questions pdf,class 10 geography map practice,online exam preparation materials,social science map study material,Education,Online Learning,Exam Preparation,School Study Materials


கருத்துரையிடுக

0 கருத்துகள்