Ad Code

Ticker

6/recent/ticker-posts

9th Social reduced syllabus map in Tamil medium

9th Social reduced syllabus map in Tamil medium

 வரலாறு

1) சிந்துவெளி நாகரிகம்
2) சென்னை
 3)காஞ்சி 
4 )தொண்டைநாடு
5 )தகடூர்
6)கொங்கணம் 
7) அரிக்கமேடு
8)தொண்டி
9) கொங்குநாடு 
10)உறையூர்
11) வஞ்சி
12) அழகன் குளம்
13) மதுரை 
14)கீழடி
15) கொற்கை 
16)கன்னியாகுமரி
17) மதுரை
18)துவாரசமுத்திரம்
19) விஜயநகர்
20) கோல்கொண்டா
21) வாரங்கள்
22)பீடார்
23)பாமினி
24) தேவகிரி
25) ஜோத்பூர்
26) அஜ்மீர்
27) ஆக்ரா
28) டெல்லி
29) காஷ்மீர்
30)அகமதுநகர்
 

புவியியல்

1)சென்னை நகரின் அட்ச தீர்க்க பரவல்
2)10 டிகிரி வட மற்றும் 78 டிகிரி கி அட்ச தீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்
3)11டிகிரி வட மற்றும் 76 டிகிரி கி அட்ச தீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்
4) கன்னியாகுமரியின் அட்ச தீர்க்க பரவல்
5)அட்லாண்டிக் பெருங்கடல் 
6)இந்தியப் பெருங்கடல் 
7 )ஆர்டிக்பெருங்கடல் 
8)பசிபிக் பெருங்கடல்
9) அண்டார்டிகா பெருங்கடல்.
10) ஏதேனும் இரண்டு டெல்டாக்கள்
11) அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுண்ணாம்பு பிரதேச பகுதி
12) உலகில் காணப்படும் ஏதேனும் இரண்டு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்களைக் குறிக்கவும்
13) பசிபிக் நெருப்பு வளையம்
14) புவி அதிர்ச்சி மண்டலம்
15) செயல்படும் எரிமலைகள் இரண்டு
16) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
17) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவு பள்ளத்தாக்கு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்