சமூக அறிவியல்
வரலாறு
விரிவான விடையளிக்கவும்
1) முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்களை விவாதி?
2) இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க?
3) அணிசேரா இயக்கம் பற்றி குறிப்பு வரைக?
4)பெண்களின் மேம்பாட்டிற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக?
5) வேலூரில் 1806 இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக?
6)1857 ஆம் ஆண்டின் புரட்சிக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்?
7) காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்ட மறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்?
8) சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி?
9)நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விலக்கி சமூகநீதிக்கான அதன் பங்களிப்பை சுட்டிக்காட்டவும்?
10) ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்க?
0 கருத்துகள்