Ad Code

Ticker

6/recent/ticker-posts

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் Book back 5 மதிப்பெண் வினா

       சமுக அறிவியல்

 வகுப்பு=10   Total Marks : 50 10 x 5 = 50
 

 1. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின்போக்கினை விளக்குக. 

 2. உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்  
3. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.

 4. அரேபியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கு மிடையே மூண்ட 1967 மற்றும் 1973ஆம் ஆண்டு போர்களைப் பற்றி ஒரு கட்டுரைரை வரைக. 

 5. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராம கிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க. 

 6. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி

 7. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்

 8. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க. 

 9. ஹீக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகளை விளக்குக. 

 10. இந்தியாவின் மக்கள் பரவல் மற்றும் மக்களடர்த்தியை விவரிக்க.

கருத்துரையிடுக

0 கருத்துகள்