சமூக அறிவியல்
வரலாறு
சுருக்கமாக விடையளிக்கவும்
1) மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக?
2) பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக?
3) முத்து துறைமுக நிகழ்வை விவரி)
4) பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள் யாவை?
5) களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
6) லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை தொகுத்து வழங்கவும்?
7) சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
8) இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட் பங்களிப்பு யாது?
9)தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக?
10) ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்?
0 கருத்துகள்