சமூகஅறிவியல்
குடிமையியல்
விரிவான விடையளி
1) அடிப்படை உரிமைகளை குறிப்பிடுக?
2) இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
3) ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி?
4) அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக?
5) பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக?
6) இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக?
7) இந்திய குடியரசுத் தலைவரின் சட்டமன்றம் மற்றும் நீதி அதிகாரங்களை விவரி?
8) உயர்நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதி வரையறை அதிகாரங்கள் யாவை?
9) வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை?
10) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றி எழுதுக?
0 கருத்துகள்