Ad Code

Ticker

6/recent/ticker-posts

உக்காரை செய்வது எப்படி

 

உகாரை செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு- 1 .1/2 டம்பளர்

பாசிப்பருப்பு-1/2 டம்பளர்

வெள்ளம்-2 டம்பளர்

ஏலப்பொடி-1 டீஸ்பூன்

நெய் -100 கிராம்

முந்திரி பருப்பு-10

தேங்காய்-1 மூடி

செய்முறை

1)இரண்டு பருப்புகளையும் எண்ணெய் விடாமல் சற்று சிவக்க வறுத்து 2 மணி நேரம் ஊற வைத்து வடித்து நைசாக அரைக்கவும்.

2) தேங்காய் துருவிச் சிவக்க வறுக்கவும்.முந்திரியையும் நெய்யில் வறுக்கவும்.

3) வாணலியில் வெல்லத்தை போட்டுக் கால் டம்பளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

4)முற்றிய கம்பிப் பதம் வந்ததும் அரைத்த விழுதைப் போட்டு மிதமான தீயில் ஜல்லிக் கரண்டியால் கிளறி விடவும்.

5) வதக்கிய தேங்காய்,ஏலப்பொடி முந்திரி நெய் இவைகளை சேர்த்து கிளறி நெய்யை இழுத்துத்துக் கொண்டதும் இறக்கி மூடி வைக்கவும்.

6) சற்று ஆறியவுடன் கரண்டியால் உடைத்துவிட்டு உபயோகிக்கவும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்