தேவையான பொருட்கள்
கடுகு- ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு- ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு -ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய்- ஆறு டீஸ்பூன்
கருவேப்பிலை- ஒரு இணுக்கு
மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 4
உப்பு-1/2 டீஸ்பூன்
செய்முறை
1)வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, 4 பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி பெருங்காயம் சேர்க்கவும்.
2)1/2 டீஸ்பூன் உப்பையும் உதிர்த்து இடியாப்பத்தை போட்டு கிளறி இறக்கி எலுமிச்சம்பழம் பிழிந்து கலந்து கொள்ளவும்.
0 கருத்துகள்