Ad Code

Ticker

6/recent/ticker-posts

IAS interview Questions in tamil


1)இது உங்களுக்கு சொந்தமானது ஆனால் மற்றவர்கள் அதை உங்களை விட அதிகமாகப் பயன்படுத்துவார்கள் அது என்ன?

உங்கள் பெயர்

2)மார்க் ஒரு பேனாவையும் ஒரு பெண் சிலையும் ரூபாய் 110 க்கு வாங்கினார் பேனாவின் விலை பென்சிலை விட ரூபாய் 100 அதிகம் பேனாவின் விலை என்ன?

பேனாவின் விலை ரூபாய் 105

பென்சிலின் விலை ரூபாய் 5

எனவே ரூ5+ரூ105=ரூ110 ( இதேபோல் ரூ105-ரூ5=100)

3)திரு மற்றும் திருமதி ஜானுக்கு 6 மகள்கள் உள்ளனர் ஒவ்வொரு மகளுக்கும் ஒரு சகோதர் உள்ளார் மொத்தம் ஜான் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர்?

ஜான் குடும்பத்தில் ஒன்பது பேர் உள்ளனர் ஒவ்வொரு மகளுக்கும் ஒரே சகோதரர் இருப்பதால் 6 பெண்கள் ஒரு பையன் மற்றும் திரு மற்றும் திருமதி தான் உள்ளனர்.

4)நீங்கள் ஒரு இருண்ட அறையில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள் நீங்கள் எப்படி அந்த அறையிலிருந்து வெளியேறுவீர்கள்? 

கற்பனை செய்வதை நிறுத்துங்கள்

5)1990இல் மோகனின் வயது 15 1995இல் மோகனுக்கு 10 வயது இது எப்படி சாத்தியமாகும்?



கருத்துரையிடுக

0 கருத்துகள்