1)கழுதை பந்தயம் நடக்கும் இந்திய மாநிலம் எது?
ராஜஸ்தான்
2) நதிகள் இல்லாத நாடு எது?
சவுதி அரேபியா
3) மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்சி அளிக்கும் நாடு எது?
ஜப்பான்
4) பறக்காத பறவை எது?
பெங்குவின்
5) எல்லா கண்டங்களிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வாழும் விலங்கு எது?
நாய்
6) ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் தண்ணீரைக்கூட எளிதாக கண்டுபிடிக்கும் விலங்கு எது?
ஒட்டகம்
7) எந்த உயிரிக்கு பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்?
சுறா
8) பறக்கும் பாம்பு வகையின் பெயர் என்ன ?
கிரிசோப்லி
9) கழுதைகள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கும்?
1 மணிநேரம்
10) கருப்பு நிற ரத்தத்தை கொண்ட உயிரி எது?
தவளை
0 கருத்துகள்