Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் பாரம்பரிய நெல் விதை வைத்திருக்கும் விவசாயிகளின் தொடர்பு எண்கள்

 


திரு.தியாகராஜன், திருவையாறு தஞ்சை மாவட்டம். +91 9442821032


🌾  ஜீரக சம்பா

🌾  நவரா

🌾  கருப்பு கவுணி

🌾  தூயமல்லி


ஈஷா விவசாய பண்ணை, நல்லவன் பாளையம், திருவண்ணாமலை. +91 9489045180


🌾  பூங்கார்

🌾  கருத்தகார்

🌾  காலா நமக்

🌾  அறுபதாம்குறுவை

🌾  கருப்பு கவுணி

🌾  கிச்சிலி சம்பா

🌾  சொர்ணமசூரி

🌾  குழிஅடிச்சான்

🌾  நவரா

🌾  மாப்பிள்ளைசம்பா

🌾  வாளான்

🌾  தூயமல்லி

🌾  பவானி

🌾  சேலம்சன்னா

🌾  வாசனைஜீரகசம்பா

🌾  ஜீரக சம்பா


திரு.சந்திரசேகரன், கிருஷ்ணகிரி. +91 9443246805


🌾  பூங்கார்

🌾  மாப்பிள்ளை சம்பா


திரு.இளங்கொ, தஞ்சாவூர். +91 9500268744


🌾  பவானி

🌾  கிச்சிலி சம்பா

🌾  நவரா

🌾  சொர்ணமசூரி

🌾  ஜீரக சம்பா


திரு.இரா.சச்சிதானந்தம், தஞ்சாவூர்.

+91 9597027012


🌾  அறுபதாம்குறுவை

🌾  பூங்கார்

🌾  ஜீரக சம்பா


திரு.சேகர், ஈரோடு. +91 9842241964


🌾 கிச்சிலிசம்பா

🌾 கருப்புகவுணி


திரு.இராகுநாதன் +91 9443946559


🌾  பவானி

🌾  கிச்சிலிசம்பா

🌾  சிவன்சம்பா

🌾  திருச்சங்கோடு சம்பா


திரு.அமிர்தலிங்கம்பிள்ளை +91 9944192464


🌾  கருப்பு கவுணி

🌾  கிச்சிலி சம்பா

🌾  ஜீரக சம்பா

🌾  மாப்பிள்ளைசம்பா

🌾  சிகப்பு கவுணி


திரு.இராமமூர்த்தி, தஞ்சாவூர்.

+91 8940626867


🌾  பூங்கார்

🌾  பாசுமதி

🌾  காலா நமக்

🌾  அறுபதாம்குறுவை

🌾  கருப்பு கவுணி

🌾  கிச்சிலி சம்பா

🌾  சொர்ணமசூர

🌾  சேலம்சன்னா


திரு.கணபதி, சேலம். +91 9952248692


🌾  பூங்கார்

🌾  மட்டகார்

🌾  பெருங்கார்

🌾  கருங்குருவை

🌾  கருப்பு கவுணி

🌾  இலுப்ப்பூசம்பா

🌾  கருடன்சம்பா

🌾  தேங்காய்பூசம்பா

🌾  நவரா

🌾  மாப்பிள்ளைசம்பா

🌾  பூரிசொர்ணமசர

🌾  காட்டுயாணம்

🌾  வாசனைஜீரகசம்பா

🌾  சிகப்புகவுணி


திரு.இராதாகிருஷ்ணன், விழுப்புரம்.

+91 9840559532


🌾 கருடன் சம்பா

🌾 மிளகு சம்பா

🌾 காட்டுயாணம்

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. அருமையான முன்னெடுப்பு. பின்பற்றினால் வெற்றினைச்சயம்.
    இது தமிழர்களின் உயிர் மூச்சாக மாறும். வென்றேடுப்போம் தமிழன் பாரம்பரியத்தை....

    பதிலளிநீக்கு