ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டு தேர்வுக்கான உலக வரைபடத்தில் முக்கிய வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து.இந்திய வரைபடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்.
உலக வரைபடம் -1
ஜெர்மனி
இங்கிலாந்து
ஜப்பான்
இந்தியா
துருக்கி
உலக வரைபடம் -2
பிரான்ஸ்
இத்தாலி
ஹிரோஷிமா
எகிப்து
சீனா
உலக வரைபடம் -3
நாகசாகி
மொரோக்கோ
கிரீஸ்
பல்கேரியா
மாஸ்கோ
உலக வரைபடம் -4
ரஷ்யா
சௌதி அரேபியா
ஆஸ்திரிய ஹங்கேரி
செர்பியா
வடகொரியா
0 கருத்துகள்