Ad Code

Ticker

6/recent/ticker-posts

9th class social|9th class|Lesson plan|class ix social science|The classical world

 

Lesson plan

நாள் :

வகுப்பு :9ம் வகுப்பு

பாடம் :சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு: செவ்வியல் உலகம்

துணைக் கருவிகள்

உலக வரைபடம்

 ஆசிய வரைபடம்

Qr code videos


கற்றல் விளைவுகள்

SS916- இங்கிலாந்து சவுதி அரேபியா மற்றும் பூடான் போன்ற சமகாலத்தில் வெவ்வேறு முடியாட்சிகளை ஒப்பிடுதல்

கற்றல் நோக்கங்கள்

* கிரேக்கத்தின் பழம் பெருமைமிக்க நாகரீகம் குறித்த அறிவை பெறுதல்

 *ஏதேன்ஸ் நகர மக்களாட்சியும் காலத்தையும் தெரிந்து கொள்வது 

*உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை அறிந்து கொள்ளுதல்

அறிமுகம்

ஆசிரியர் மாணவர்களிடம் அரிஸ்டாட்டில் புகைப்படத்தை காட்டி இவர் பெயர் என்ன என கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்

கருப்பொருள்

ஹெலனிக் உலகம் -ஹெலனஸ்டிக் உலகம் -கிழக்கு ஆசியாவில் பேரரசு உருவாக்கும்- கிறித்துவத்தின் எழுச்சி- உலக நாகரிகத்துக்கு ரோமின் பங்களிப்பு இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன

 உட்பொருள் 

பாரசீகித்தனர் மீதான கிரேக்கத்தின் வெற்றி -ஏதேன்ஸ் நகர மக்களாட்சி ரோம் குடியரசு- வர்க்கப்போர்- மன்னராட்சி நிறுவப்படுதல்- சின் வம்சத்தின் வீழ்ச்சி- பைசாண்டியம் இப்பாடத்தின் உட்பொருளாக உள்ளன

முக்கியகருத்துகள்

* பாரசீகத்தின் மீதான கிரேக்கத்தின் வெற்றி 

*மக்களாட்சி

*ரோம்  குடியரசு 

*அடிமைகளின் கிளர்ச்சிகள்

* பட்டுப்பாதை

* புத்தர்

* புனித சோபியா ஆலயம்

கருத்துரு வரைபடம்



மாணவர்செயல்பாடு

ஐரோப்பிய வரைபடத்தில் மேலை மற்றும் கீழை ரோமாணிய பேரரசுகளின் எல்லைகளை குறிக்கவும்

வலுவூட்டல்

பாட தொடர்பான காணொளி காட்சிகள் மூலமும் கருத்துப்படங்கள் மூலமும் கருத்தை வலுவூட்டல்

மதிப்பீடு

LOT

ஹன் அரசு வம்சத்தை தோற்றுவித்தவர்_____

MOT

கிரேக்கர்கள்______ என்ற இடத்தில் பாரசீகர்களை தோற்கடித்தனர்

HOT

குஷானர்கள் காலம் ரோமானிய பேரரசின் இறுதி காலகட்டமான_____ ஆட்சிக் காலத்தில் சமகாலமாகும்

குறைதீர்கற்றல்

மெல்ல கற்போறை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு தயாரிப்புகளின் மூலம் பயிற்சி அளித்தல்

தொடர்பணி

புனித சோபியா ஆலயம் பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்