Ad Code

Ticker

6/recent/ticker-posts

X Social Science One Mark Questions 2025 | 100% Target Guide & PDF Download

 


X-Social science Book Inside One Marks
100% இலக்குள்ள மாணவர்களுக்காக


1. இந்தியாவின் அதிகமான பாலின விகிதம் கொண்ட மாநிலம்? கேரளா


2. இந்தியாவில் குறைந்த பாலின விகிதம் கொண்ட பகுதி? டையூ டாமன்


3. இந்தியாவின் எழுத்தறிவில் முதல் மாநிலம்? கேரளா


4. இந்தியாவில் எழுத்தறிவில் இரண்டாவது ? லட்சத்தீவுகள்.


5. இந்தியாவில் குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலம் ? பீகார்


6. இந்தியாவில் மிக அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட மாநிலம் ? பீகார்


7. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தியை கொண்ட மாநிலம் ? அருணாச்சல பிரதேசம்


8. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட யூனியன் பிரதேசம் ? புதுடெல்லி


9. குறைந்த மக்களிடத்தில் கொண்டது ? அந்தமான் நிக்கோபார் தீவுகள்


10. இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு ? 1872


11.இந்தியாவில் முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது ? 1881


12.நாட்டின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு ? 2011


13. இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை ? NH 44


14.குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை ? NH 47 A


15. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை (NHAI) ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு ? 1995


16.இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட இடம் மற்றும் ஆண்டு ? மும்பை 1925


17.இந்தியாவின் மிக அதிவேக ரயில் வண்டி எது ? காத்திமன்

18.இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் உள்ள இடம் ? விசாகப்பட்டினம்


19.மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ள இடம் ? மும்பை


20.இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ? 1986


21.தகவல் தொடர்புக்காக சமீப காலத்தில் ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ? ஜிசாட் 7A (டிசம்பர் 19 2018)


22. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட ஆண்டு ? 1969


23.தகவல் தொடர்புக்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை சேர்க்கைக்குள் எது ? இன்சாட் 1B (ஆகஸ்ட் 30 1983)


24.STD - உள்நாட்டு சந்தாதாரர் அழைப்பு


25.ISD - சர்வதேச சந்தாதாரர் அழைப்பு


குறிப்பு - சமூக அறிவியல் பாடத்தில் 100 / 100 மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களுக்கு Book Inside வினாக்கள். (கோடிட்ட இடம் சரியான விடை இரண்டிலும் எதிர்பார்க்கலாம்.)

Download pdf 


என்றும் கல்வி பணியில்..,


GHSS SALAIGRAMAM


M SHANMUGAVEL


Keywords 

X Social Science One Mark Questions,10th Social Science One Mark Answers 2025,SSLC Social Science 1 Mark Guide,Tamilnadu SSLC One Mark Questions,High scoring social science notes,10th Social Science PDF Download,SSLC exam preparation 2025,10th Social One Mark Book Back Questions,TN SSLC Social Science Study Material,100% target one mark questions



கருத்துரையிடுக

0 கருத்துகள்