நாள் :
வகுப்பு. :8ம் வகுப்பு
பாடம். :சமூக அறிவியல்
பாடத்தின் தலைப்பு : பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள்
துணைக்கருவிகள்:
Cheque
ATM card
காகிதப்பணம்
உலோகப் பணம் புகைப்படம்
கைப்பேசி
Qr code videos
கற்றல் விளைவுகள்
8ss32 பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கத்தின் பங்களிப்பினை விளக்குதல்
கற்றல் நோக்கங்கள்
* பணத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ளுதல்
*சேமிப்பு மற்றும் முதலீடு பற்றி புரிந்து கொள்ளுதல்
*கருப்பு பணம் பற்றி தெரிந்து கொள்ளுதல்
அறிமுகம்
ஆசிரியர் மாணவர்களிடம் Gpay பற்றி கூறுக என கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்
வாசித்தல்
ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகளை அடிக்கோடிடுதல்
புதிய சொற்கள்
பண மதிப்பு குறைப்பு
வாங்கும் சக்தி
வரிஏய்ப்பு
தற்செயல்
மோசம்அடைதல்
கருப்பு பணம்
காப்பீடு
மனவரைப்படம்
தொகுத்தல்
*பணத்தின் தன்மை
* பணத்தின் பணிகள்
* மதிப்பின் அளவுகோல்
* பரிமாற்ற கருவி
* பண செலுத்துகை
* மாற்று மதிப்பு
* வாங்கும் சக்தியின் நிலைகள்
* இந்திய ரிசர்வ் வங்கி
* நிதி பரிமாற்றம்
* பணத்தின் மதிப்பு
வலுவூட்டல்
மாணவர்களுக்கு பாடப்பொருளோடு தொடர்புடைய காணொளி காட்சிகள் Qr code and youtube களின் காட்சியை காட்டி பின் விளக்குதல்
மதிப்பீடு
LOT
உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன_____
MOT
இந்திய ரூபாய் குறியீட்டினை வடிவமைத்தவர் யார்____
HOT
இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு_____
குறைதீர் கற்பித்தல்
மாணவர்களுக்கு பாடத்தில் ஏற்பட்ட ஐயங்களை தீர்த்து வைத்து பின் மீத்திறன் மாணவர்களை கொண்டு கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கற்பித்தல்
தொடர்பணி
மாணவர்கள் இந்தியா மற்றும் மற்ற நாடுகளின் புதிய மற்றும் பழைய நாணயங்களின் மாதிரிகளை கொண்ட அட்டவணையை தயாரிக்க கூறுதல்
0 கருத்துகள்