நாள் :
வகுப்பு. :7ம் வகுப்பு
பாடம். :சமூக அறிவியல்
பாடத்தின் தலைப்பு :டெல்லிசுல்தானியம்
துணைக்கருவிகள்:
Qr code videos,இந்தியவரைபடம்
கற்றல் விளைவுகள்
S-717 பல்வேறு பேரரசுகள் மேற்கொண்ட நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் ராணுவ கட்டுப்பாட்டு உத்திகளைப் பகுப்பாய்தல்.
கற்றல் நோக்கங்கள்
* டெல்லியை தலைநகராகக் கொண்டு இந்தியாவை ஆட்சி செய்த பல்வேறு வம்சாவளிகளைச் சேர்ந்த துருக்கிய சுல்தான்கள் பற்றி அறிதல்
*டெல்லி சுல்தானத்தின் நிர்வாகம் பற்றி அறிதல்
அறிமுகம்
ஆசிரியர் மாணவர்களிடம் குதிப்பினார் பற்றி கூறுக? என கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்
வாசித்தல்
ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகளை அடிக்கோடிடுதல்
புதிய சொற்கள்
மூர்க்கமான
சதிகாரர்கள்
புரவலர்
கொள்ளையடி
பேரழிவு
மனவரைப்படம்
தொகுத்தல்
* பக்தியார் கில்ஜி
*சகல்கானி
* செங்கிஸ்கான்
* அமீர் குஸ்ரு
*கைகுபாத்
* பால்பன்
*ராமச்சந்திரன்
* சித்தூர் கோட்டை
வலுவூட்டல்
மாணவர்களுக்கு பாடப்பொருளோடு தொடர்புடைய காணொளி காட்சிகள் Qr code and youtube களின் காட்சியை காட்டி பின் விளக்குதல்
மதிப்பீடு
LOT
______ மாம்லுக் அரசு வம்சத்துக்கான அடிகல்லை நாட்டினர்.
MOT
துக்ளக் அரச வம்சத்தை தோற்றுவித்தவர்_____
HOT
அமீர் குசஸ்ரு என்பவரை ஆதரித்த அரசர்______
குறைதீர் கற்பித்தல்
மாணவர்களுக்கு பாடத்தில் ஏற்பட்ட ஐயங்களை தீர்த்து வைத்து பின் மீத்திறன் மாணவர்களை கொண்டு கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கற்பித்தல்
தொடர்பணி
இந்திய வரைபடத்தில் கீழ்கண்ட இடங்களை குறிப்பிடுக
டெல்லி
தேவகிரி
லாகூர்
மதுரை
0 கருத்துகள்