Ad Code

Ticker

6/recent/ticker-posts

6th class social|6th class|Lesson plan|class iv social science|Ancient Cities of Tamil Nadu

 நாள்                             :

 வகுப்பு.                        :6ம் வகுப்பு

 பாடம்.                          :சமூக அறிவியல்

 பாடத்தின் தலைப்பு :  தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

 துணைக்கருவிகள்:

Qr code videos,தமிழகவரைபடம்

 கற்றல் விளைவுகள்

S-609 பல்வேறு வகையான சான்றுகளை அடையாளம் காணுதல் அக்கால வரலாற்றை மறு கட்டமைப்பு செய்திட இச்சான்றுகளின் பயன்பாட்டினை விவரித்தல்

கற்றல் நோக்கங்கள்

* பண்டைய தமிழர் நகரங்களின் பெருமையை தெரிந்து கொள்ளல்

* பூம்புகார் நகரத்தை பற்றி அறிதல் 

*மதுரை நகரின் சிறப்பை உணர்தல் 

*காஞ்சி நகரத்தின் மாண்பினை அறிந்து கொள்ளல் 

*பண்டைய தமிழகத்தின்

ஆட்சியாளர்களை அறிதல்

அறிமுகம்

ஆசிரியர் மாணவரிடம் உங்கள் ஊரின் பெயர் என்ன என கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்


வாசித்தல்

ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகளை அடிக்கோடிடுதல்

புதிய சொற்கள்

கடல் வர்த்தகம்

 கலத்தல் 

நேர்மை 

பழமைத் தன்மை

 புனைப்பெயர் 

அகழி


மனவரைப்படம்



தொகுத்தல்

* சேர நாடு -சோழ நாடு -பாண்டியநாடு தொண்டை நாடு

* பூம்புகார்

* பூம்புகார் துறைமுகம்

* பட்டினப்பாலை 

*மதுரை 

*தூங்காநகரம்

* காஞ்சி

வலுவூட்டல்

மாணவர்களுக்கு பாடப்பொருளோடு தொடர்புடைய காணொளி காட்சிகள் Qr code and youtube களின் காட்சியை காட்டி பின் விளக்குதல்

மதிப்பீடு

LOT

6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரீகத்தின் நகரம்____

MOT

கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் நகரம்_____

HOT

நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கூறியவர்_____

குறைதீர் கற்பித்தல்

மாணவர்களுக்கு பாடத்தில் ஏற்பட்ட ஐயங்களை தீர்த்து வைத்து பின் மீத்திறன் மாணவர்களை கொண்டு கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கற்பித்தல்

தொடர்பணி

தென்னிந்திய வரைபடத்தில் கீழ்கண்ட இடங்களை குறிப்பிடுக

 சென்னை, மதுரை, காஞ்சிபுரம், பூம்புகார் அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்திய பெருங்கடல்



கருத்துரையிடுக

0 கருத்துகள்