காலக்கோடு,
1. 1910 முதல் 1930 ஆண்டுகட்கு உட்பட்ட ஏதேனும் ஐந்து நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக.
கீழ்க்காணும் இடங்களை இந்தியவரைபடத்தில் குறிக்கவும்.
1. மீரட்
2. கல்கத்தா
3.வேதாரண்யம்
4.ஜான்சி
5.சௌரி சௌரா
III. கீழ்க்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1.வண்டல் மண்
2.சணல் விளையும் பகுதி
3. கொங்கா கடற்கரை
4.பன்னா உயிர்க்கோளப் பெட்டகம்
5. மகாநதி
6.மேற்குத் தொடர்ச்சி
7.கோதுமை விளையும் பகுதி
8.அதிக மக்காடர்த்தி உள்ள பகுதி
காலக்கோடு.
1900 முதல் 1930 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட ஏதேனும் ஐந்து உலக நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக.
II. கீழ்க்காணும் இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்
2. கிரீஸ்
3. சீனா
4. நாகசாகி
5. செர்பியா
III. கீழ்க்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1.ஆரவல்லி மலைத்தொடர்
2. தக்காண பீடபூமி
3. வண்டல் மண்
4. மலபார் கடற்கரை
5. தென்மேற்குப் பருவக்காற்று வீசும் திசை
6. மன்னார் வளைகுடா
7. மும்பை ஹை
8. பாரதீப் துறைமுகம்
காலக்கோடு.
1. 1920 முதல் 1950 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட ஏதேனும் ஐந்து நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக.
II. கீழ்க்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1.ஆக்ரா
2. சம்பரான்
3. குவாலியர்
4. சபர்மதி
5. பம்பாய்
III. கீழ்க்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1.நெல் விளையும் பகுதி
2. விசாகப்பட்டிணம் துறைமுகம்
3. கரும்பு விளையும் பகுதி
4. கங்கை ஆறு
5. கொல்லேறு ஏரி
6. பாலை மண்
7. கனரா கடற்கரை
8. கங்கை நதி முகத்துவாரம்
காலக்கோடு.
1. 1920 முதல் 1950 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட ஏதேனும் ஐந்து உலக நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக.
II. கீழ்க்காணும் இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1.ஹவாய் தீவுகள்
2. பிரான்ஸ்
3. துருக்கி
4. மாஸ்கோ
5. ஜப்பான்
III. கீழ்க்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1.காரகோரம் மலைத்தொடர்
2. பரு பருத்தி விளையும் பகுதி
3. ரான் ஆப் கட்ச்
4. ஹிராகுட் அணை
5. இலட்சத்தீவுகள்
6. மாங்குரோவ் காடுகள்
7. வடகிழக்குப் பருவக்காற்று வீசும் திசை
8. சோட்டா நாக்பூர் பீடபூமி
காலக்கோடு.
1. 1900 முதல் 1930 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட ஏதேனும் ஐந்து இந்திய நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக.
II. கீழ்க்காணும் இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1.அமெரிக்க
2. முத்து துறைமுகம்
3. இத்தாலி
4. ஆஸ்திரிய-ஹங்கேரி
5. பாஸ்னியா
III. கீழ்க்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1.இமயமலை
2. K2 சிகரம்
3. காம்பே வளைகுடா
4. இரும்பு எஃகு வயல்கள்
5. ஏதேனும் ஒரு பன்னாட்டு விமான நிலையம்
6.மக்கள் தொகை மிகுந்த மாநிலம்
7. மின்னியல் தலைநகரம்
8. சில்க்கா ஏரி
காலக்கோடு.
1930 முதல் 1950 வரை ஆண்டுகட்கு உட்பட்ட ஏதேனும் ஐந்து இந்திய நிகழ்வுகளை காலக்கோட்டில்
கீழ்க்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1.அமிர்தசரஸ்
2.தில்லி
3. குண்டி
4. மதராஸ்
5. பாரக்பூர்
III. கீழ்க்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1.கங்கைச் சமவெளி
2.காபி விளையும் பகுதி
3.கரிசல் மண்
4.கொச்சி துறைமுகப்
5.அதிக கல்வியறிவு மாநிலம்
6.தென்னக இரயில்வே தலைமையிகம்
7. தார் பாலைவனம்
8.கட்ச் வளைகுடா
10th Social Science Previous Year Map Questions & Time Line Questions PDF (2018–2026) | SSLC Public Exam
0 கருத்துகள்