Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th social science first midterm important 2 mark questions

 1.சீனா - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?


2."டாலர் ஏகாதிபத்தியம்" தெளிவுபட விளக்குக


3. பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?


4.தங்காண பீடபூமி - குறிப்பு வரைக


5.இந்தியாவில் காணப்படும் மண் வகை . பெயர்களைப் பட்டியலிடுக?

6. நடுவணி மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.


7. நிதி மசோதா குறிப்பு வரைக


8. நாட்டு வருமானம் வரையறு


9. பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுது


10.முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?


11.இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?


12.பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக


13. இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக

 14. காலநிலையை பாதிக்கும் காரணிகளைப் பட்டியலிடுக குடியுரிமை என்பதன் பொருள் என்ன?

15.இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைக் கூறுக


16. மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு. 

17.உலகமயமாக்கல் என்றால் என்ன?

கருத்துரையிடுக

0 கருத்துகள்