1. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
2. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க. 23. தென்மேற்குப் பருவக்காற்று குறித்து எழுதுக.
3. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி
4. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
5. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி
6.ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்லஸ்உடன்படிக்கையின் சாத்துக்களை கோடிட்டுக் காட்டுக.
7. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
8. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி
9. பல்நோக்குத் திட்டம் என்றால் என் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்தியபல்நோக்குத் திட்டங்கள் பற்றி எழுதுக
10. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளைதிறனாய்வு செய்க
11, பண்னாட்டு நிறுவனங்களின் (MNC) துள்ளலகள் மற்றும்தீமைகளை சுருக்கமாக எழுதுக
1920 முதல் 1940 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட முக்கிய ஐந்து நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக
காலக்கோடு வரைக.
1)1900 முதல் 1920 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட முக்கிய ஐந்து நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக
2)1920 முதல் 1940 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட முக்கிய ஐந்து நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக
வேறுபடுத்துக.
1. மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி
2. வடகிழக்குப் பருவக்காற்று மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று
3. கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன்பிடிப்பு.
காரணம் கூறுக
மழைநீர் சேமிப்பு அவசியம்
வேறுபடுத்துக
வானிலை மற்றும் காலநிலை
இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்.
வண்டல் மண் மற்றும் கரிசல் மண்
காரணம் கூறுக.
மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை
0 கருத்துகள்