Lesson plan
நாள் :
வகுப்பு :10ம் வகுப்பு
பாடம் :சமூக அறிவியல்
பாடத்தின் தலைப்பு: 19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
துணைக் கருவிகள்
இந்திய வரைபடம், ராஜாராம் மோகன் ராய், தாகூர், சுவாமி விவேகானந்தர் புகைப்படம்,Qr code videos
கற்றல் விளைவுகள்
SST10041 கலாச்சாரத்தின் மீதான வர்த்தகத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்தல்
கற்றல் நோக்கங்கள்
* 19ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் புதிய விழுப்புணர்ச்சியை உருவாக்கியதில் மேற்குத்தியச் சிந்தனைகள் மற்றும் கிறிஸ்துவ மதத்தின் செல்வாக்கு பற்றி அறிதல்
*உருவ வழிபாடு சடங்குகள் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு பற்றி அறிதல்
* ஜோதிபா பூலேயின் சமூக இயக்கமும் கேரளா தமிழ்நாட்டில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்களும் பற்றிய அறிவை பெறுதல்
அறிமுகம்
கருப்பொருள்
வங்காளத்தில் தொடக்க கால சீர்திருத்த இயக்கங்கள்- இந்து புத்தெழ்ச்ச இயக்கம்- ராமகிருஷ்ணா மிஷன்- ஜாதி எதிர்ப்பு இயக்கங்கள்- இஸ்லாமிய சீர்திருத்தங்கள்- பார்சி சீர்திருத்த இயக்கம்- சீக்கியர் சீர்திருத்த இயக்கம்- தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள் இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன
உட்பொருள்
ராஜாராம் மோகன் ராய்- தாகூர் -கேசவ சந்திர சென்- எம்.ஜி ராணடே- சுவாமி விவேகானந்தர் -அன்னைபெசன்ட்- அய்யன் காளி- அலிகார் இயக்கம்- நாம் தாரிகள்- வள்ளலார் -அயோத்திதாசர் இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன
முக்கியகருத்துகள்
* ராமலிங்க சுவாமிகள்
* அயோத்திதாசர்
*அய்யன் காளி
*நாராயணகுரு
* ஜோதிபாபூலே
* பிரம்ம ஞான சபை
* ராமகிருஷ்ண மெஷன்
*தியோ பந்த் இயக்கம்
* சர் சையத் அகமது கான்
கருத்துரு வரைபடம்
மாணவர்செயல்பாடு
சமூகத் தீமைகள் பற்றி கட்டுரை வரைக
வலுவூட்டல்
பாட தொடர்பான காணொளி காட்சிகள் மூலமும் கருத்துப்படங்கள் மூலமும் கருத்தை வலுவூட்டல்
மதிப்பீடு
LOT
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டது______
MOT
HOT
குலாம்குரி என்பதன் பொருள்_____
குறைதீர்கற்றல்
மெல்ல கற்போறை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு தயாரிப்புகளின் மூலம் பயிற்சி அளித்தல்
தொடர்பணி
பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள் பற்றி படித்துக் கொண்டு எழுதி வரவும்
0 கருத்துகள்